Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'உயிரில் உறைந்த உறவே!' - 30

Advertisement

Nirmala vandhachu 😍😍😍
வாங்க டார்லிங்... இந்த எபி போடும் முன்னதான் எங்க உங்களை காணலையேன்னு நினைச்சேன் சரியா நீங்க வந்துட்டீங்க 🥰🥰🥰🥰 எப்படி இருக்கீங்க ?? உங்க ஊர் ஆள் வந்துட்டார் ❤️
 
🤩🤩🤩 இருக்கிற எருமைங்களை மேய்க்கிறதே எங்க எழிலுக்கு பெரும் பாடா இருக்கு இதுல புது என்ட்ரி 🤪🤪🤪🤪🤪

யோவ் நாதா 👿👿👿👿 உன் தம்பியோட யோக்கியம் தெரிஞ்ச பிறகும் சரணையும் எழிலையும் முறைக்கிறதை நிறுத்தல🥶🥶🥶🥶

கீர்த்தி இன்னும் தேஞ்ச ரெக்கார்ட் மாதிரி சொன்னதையே சொன்னால் 🤭🤭🤭🤭🤭 வாயை உடைச்சிடுவேன் 🤐🤐🤐🤐

இந்த கீர்த்தி புள்ள பூச்சி எல்லாம் அடிக்கிற அளவுக்கு ஆகிடுச்சே ப்ரீத்தி நிலைமை 😱😱😱😱😱😱😱

வாப்பா புது ஹீரோ நீயாவது உன் ஆளை நீயே லவ் பண்ண வச்சு கல்யாணம் செஞ்சுக்குவியா 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 ஏன்னா இந்த சரண் பய லவ்வுக்கே எழிலு தான் போராட வேண்டிய இருக்கு 🤣🤗🤣🤣🤣🤣🤣🤣🤣

எனக்கு ஒரு டவுட் நாதன் வீட்டுல ரைடு நடந்தது ப்ரீத்தி சரண் வீட்டில் இருக்கும் போது தான😏😏😏😏😏 அந்த ரைடுல தான நாதன் எழிலை உருகி உருகி சைட் அடிச்சது 🧐🧐🧐🧐🧐🧐 நான் நாதன் அப்பவே மாறிட்டாரு இனி எழில் கிட்ட நல்லவிதமாக நடந்துக்குவாரு 🤗🤗🤗🤗🤗 என்று நினைத்தேன் 🤓🤓 ஆனால் இன்னும் அப்படியே தான் நடந்துக்கிறாரு 🤔🤔🤔🤔🤔🤔
என்ன செய்ய ப்ரீத்தியோட சதிராட்டத்துல திரும்ப நாதனுக்கும் எழிலுக்கும் முட்டிகிச்சு... ப்ரீத்தியை சரண் அடிச்சதை பார்த்ததுல என் பெண்களை கொடுமை படுத்துரீன்களான்னு நாதனோட இயல்பான குணம் வெளிவந்துடுச்சு ... ப்ரீத்தியோட பழிவாங்கும் படலத்துல எழில் குடும்பமும் சேர்த்தி....
 
Nice ud 🤩🤩

இரண்டாவது ஹீரோவே இப்பதான் நானும் இந்த கதையின் ஹீரோதான் என்று வீரவசனம் பேச தொடங்கினார் 🙄🙄🥺🥺

அதுக்குள்ள மூன்றாவது ஹீரோவோட என்ட்ரியா...!!!
வருக.!!! வருக..!!! தங்கள் வரவு நல்வரவு ஆகுக 😍😍😍
பேபி இது முழுக்க முழுக்க ப்ரீத்தியோட கதை heroine oriented story.... நம்ம இரண்டாவது மூன்றாவது ஹீரோக்களுக்கு தனியா வேற கதைகள் இருக்கு ❤️❤️❤️
 
வாங்க டார்லிங்... இந்த எபி போடும் முன்னதான் எங்க உங்களை காணலையேன்னு நினைச்சேன் சரியா நீங்க வந்துட்டீங்க 🥰🥰🥰🥰 எப்படி இருக்கீங்க ?? உங்க ஊர் ஆள் வந்துட்டார் ❤️
Konjama busy athan ma 🙄🙄🙄
 
Top