Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே!' - 22.1

Advertisement

🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ காலைல ஏந்திரிச்சு பல்லு கில்லு விளக்கிட்டு டீதண்ணிய குடிச்சு போட்டு குளிச்சுகிளிச்சு மெழுகி சாமியே சரணம் போட்டுட்டு இட்லிகிட்லி மொக்கிட்டு வாரேன்ன்ன்ன்....
டேய் பூக்குட்டி எள்ளுவய வெடிஞ்சதுக்கு அப்பறமேட்டு தான் பூக்கும் டா 😂😂😂🤣🤣🤣😆😆😆🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️images-113.jpeg
 
🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ காலைல ஏந்திரிச்சு பல்லு கில்லு விளக்கிட்டு டீதண்ணிய குடிச்சு போட்டு குளிச்சுகிளிச்சு மெழுகி சாமியே சரணம் போட்டுட்டு இட்லிகிட்லி மொக்கிட்டு வாரேன்ன்ன்ன்....
டேய் பூக்குட்டி எள்ளுவய வெடிஞ்சதுக்கு அப்பறமேட்டு தான் பூக்கும் டா 😂😂😂🤣🤣🤣😆😆😆🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️View attachment 9215
So cute da baby (vaishanika) நீங்க 🥰🥰😘😘😘😘
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
நாங்கூட இத்தனை நாளா இந்த டயலாக்ஸ் சும்மா போறபோக்குல தெளிச்சது ன்னு நெனைச்சேன்.
காதலியர் கடைக்கண் பார்வை காட்டிட்டால் மாமலையும் ஓர் கடுகாம் காளையர்க்கு.
வாவ் வாவ் பிரமாதம் 🫤 🫤 🫤 👏👏👏👏👏👏👏.
அடுத்து யாழியோட யூடியூப் வரப் போகுதா?. சூப்பர்.
 
Top