❤
ரமீனா சிவராஜ் Well-known member Member Aug 12, 2021 #12 அருமையான பதிவு... ஹே...ஒரு வழியாக தனது காதலை சொல்லி விட்டான்.... சூப்பர்
Nachu Well-known member Member Aug 12, 2021 #13 அருமை. சொல்லிட்டானே அவன் விருப்பத்தை. ஸ்டீ...... உன் மனசை திறந்து சொல்லிடு.... இல்லைனா உன் மனசிலும் புகுந்து ஸ்டீ ஸ்டீ னு ஓட்டை போட்டுடுவான் இந்த ஜாக் and jill
அருமை. சொல்லிட்டானே அவன் விருப்பத்தை. ஸ்டீ...... உன் மனசை திறந்து சொல்லிடு.... இல்லைனா உன் மனசிலும் புகுந்து ஸ்டீ ஸ்டீ னு ஓட்டை போட்டுடுவான் இந்த ஜாக் and jill
S saroja Well-known member Member Aug 12, 2021 #17 தெளிவு தான் அரை வெள்ளைக்காரன் இவ அவன மண்டையன் நெனச்சாலும் ஸ்டீய புடிக்கும் சொல்லிட்டான் அருமை ??
Dharani Well-known member Member Aug 12, 2021 #19 அடேய் தம்பி நீ தமிழ் ல ஏதோ சொன்னீயே அது என்ன... முதல் அதை சொல்லு
R RIYAA Well-known member Member Aug 12, 2021 #20 ரைமிங் லாம் நல்லாத்தான் இருக்கு ஒரு வேளை டைமிங் சரியில்லையோ இப்படி அழறாளே