Very nice
Dharani Well-known member Member Aug 16, 2021 #22 சூப்பர்... jj நீங்க முன்னாடி பேசின தமிழே எனக்கு இன்னும் புரியல இதுல திரும்பவுமா நல்ல வேலை ஸ்ரீ உஷாரா வேண்டாம்னு சொல்லிட்டா.... கடைசி வரை juice போடவே இல்ல ....
சூப்பர்... jj நீங்க முன்னாடி பேசின தமிழே எனக்கு இன்னும் புரியல இதுல திரும்பவுமா நல்ல வேலை ஸ்ரீ உஷாரா வேண்டாம்னு சொல்லிட்டா.... கடைசி வரை juice போடவே இல்ல ....
S saroja Well-known member Member Aug 16, 2021 #24 அருமையா பேசறான் ஸ்ரீ மனச மாத்த ஸ்டீய சீக்கிரம் சரி பண்ணிறுவான்
Nachu Well-known member Member Aug 16, 2021 #26 Super. இந்த வெள்ளைக்காரன் பேச்சில், செயலில் மட்டும் வல்லவன் இல்லை...... ஸ்டீ ஸ்டீ னு கூவுறதிலும் தான்......
Super. இந்த வெள்ளைக்காரன் பேச்சில், செயலில் மட்டும் வல்லவன் இல்லை...... ஸ்டீ ஸ்டீ னு கூவுறதிலும் தான்......