ச்சை மனுஷனா இந்த சௌந்தர்?
என்னத்துக்கோ பட்டு குஞ்சலம் னு சொல்லுவாங்க.....
அந்த மாதிரி தான் இந்த மிருகம்.
யாருங்க author??
தெரிஞ்ச மாதிரி தான் இருக்கு இந்த narration எல்லாம்...... ஆனாலும் சின்ன confusion இருக்கு.
யாரு author uh இருந்தாலும் சரி.
தயவு செய்து இந்த லூஸு பயலுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வச்சுடாதீங்க இந்த கதையில்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.