வசந்தங்கள் வாடுவதில்லை 14

Advertisement

sudha venkat

Well-known member
Member
ஹாய் பிரண்ட்ஸ்,

முந்தைய பதிவுக்கு கருத்து தெரிவித்து ஊக்கமளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். 🙏 🙏 🙏 🙏 🥰

அடுத்த அத்தியாயத்தை படித்துவிட்டு தங்களது கருத்துகளை பகிரவும். 🙏🙏:love::love:

Happy Reading

அத்தியாயம் 14


 
💞💞 நிஷா பெரிய குண்டு பல்பா இருக்குறா, உமா உன் பாடு திண்டாட்டம் தான்.

அஞ்சனா மாப்பிள்ளை பற்றி எந்த எண்ணமும் மனசுல இல்லாம, அவனை பத்தியும் தெரியாம அப்பா சொன்னர்னு பொண்ணு பார்க்கறவங்க முன்னாடி போய் நிக்குறா. பெங்களூருல வேலை பார்க்கிற, எதற்கும் அப்பாட்ட கேளுங்கனு சொல்லலாமா? கொஞ்சம் யோசித்து முடிவு எடுத்தா நல்லதுமா.
🤔🤔 ரோகினி இப்பவாவது வாய் திறந்து பேசலாமே? உங்க பொண்ணு லைப்ல உங்களுக்கும் தானே பொறுப்பு இருக்கு 😍😍
 
Last edited:
வேல்முருகன் அவசர அவசரமா நல்ல சம்மந்தம் பிடிச்சுருக்காரு..... 😒
நல்லா அவரை டென்ஷன் பண்ணி விடட்டும் அவங்க 😬
பொண்டாட்டி உணர்வுகளைக் கூட புரிஞ்சுக்க முடியாதவரு 😡

அஞ்சனா நிஷா ரெண்டுமே தத்தி தான்..... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
What’s the use of being educated and independent Anjana and Nisha? Why can’t you make up your mind and stand firm in what you believe in? :unsure: :unsure: :unsure: Good episode, Sudha ma, 💕💕💕
 
ஏம்மா அஞ்சனா எங்க தேவாவுக்கு என்ன பதில். 🤣🤣🤣

ரோகிணி இப்பவாது வாய தொரந்து பேசு வரதானு பாருங்க. 🤣🤣🤣🤣
 

Advertisement

Advertisement

Back
Top