வண்ணம் தேட வாராயோ 12

Advertisement

இதுக்கெல்லாம் சீக்கிரமா பதில் தெரியவரும் அக்கா..
உதய் சுமி தான் பேரான்னே தெரியாது..
குழந்தை சுமிக்கு பிறந்தவ தான்..ஆனா உதய்க்கான்னு கேட்டா பதில் தெரியாது அக்கா...
திரும்பவும் குழப்பப் பார்க்கறீங்களா,
அஷு டியர்?
ஏமாற மாட்டேனே
உதய் அப்பா இல்லையா?
இந்த தண்ணி வண்டி சுமித்ரா மூதேவி போதையில யாருக்கோ ஜான்வியைப் பெற்றாளா?
அப்போ குழந்தையின் அப்பா யாரு? கார்த்திக்கா?
 
திரும்பவும் குழப்பப் பார்க்கறீங்களா,
அஷு டியர்?
ஏமாற மாட்டேனே
உதய் அப்பா இல்லையா?
இந்த தண்ணி வண்டி சுமித்ரா மூதேவி போதையில யாருக்கோ ஜான்வியைப் பெற்றாளா?
அப்போ குழந்தையின் அப்பா யாரு? கார்த்திக்கா?
இதுக்கெல்லாம் பதில் சீக்கிரமா கிடைக்கும் அக்கா...
என்னது தண்ணி வண்டி சுமியா..??
 
Advertisement

Advertisement

Back
Top