Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வண்ணம் 05

Advertisement

aash

Well-known member
Member
பூமிகாவுக்கு இவ்வளவு திறமை இருக்கா 😱😱😱😱
பூமிக்கு ஃபேஷன் டிசைனிங்ல ஆர்வம் இருக்க மாதிரி தெரியுது 🧐🧐🧐🧐

தமயந்தி அம்மா அப்பா பிரிஞ்சிட்டாங்களா 🤔🤔🤔

தமா , பூமிகா இரண்டு பேரோட அம்மாக்களும் தங்களோட விருப்பத்தை தான் பிள்ளைங்க கிட்ட திணிக்கிறாங்க 🤦🤦🤦🤦🤦🤦

கண்ணால பேசுறதுன்னா அருண் ஆக இருக்குமோ ஏன்னா அவங்க டீம்ல அவன் ஒருத்தன் தான் பேசாத ஆள் 🥰🥰🥰🥰🥰

பூமி இல்லாத நேரத்தில் தமா காதலில் விழுந்திடுவாளோ 🤔🤔🤔🤔
 
அருமையான பதிவு
தமயந்தி இத்தனை
சிரமப்பட்டு படிக்கிறா
பூமி திறமையானவலா
இருந்தாலும் அம்மாவின்
கட்டுக்குள்
தமா அருண் பையனா கண்ணுல
பேசுறது
 
Top