வரம் நீயே 24

Advertisement

இந்த மாதவனுக்கு செயிலுக்கு போயிட்டு வந்துட்டா பெரிய ரவுடின்னு நெனப்போ?. மிரட்டறான். அதுவும் காக்கியையே. ஏற்கனவே செய்யக்கூடாத வேலைக்கு தான் செயிலுக்கு போனான். இப்ப திரும்பவும் தப்பு பண்ணறான்.
 
அமைதியா பூனை மாதிரி இருந்த மாதவன் என்ன இப்போ அரை கிறுக்கு ஆகிட்டேன் போலவே
 
வணக்கம் வணக்கம் வணக்கம் வாசக தெய்வங்களே ?

முந்தய அத்தியாயத்திற்கு லைக் கமெண்ட்ஸ் கொடுத்த எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி ??

அடுத்த அத்தியாயம் போட்டாச்சு. படிச்சுட்டு உங்க பொன்னான கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள் ?

வரம் 24
Madhavan மறுபடியும் வில்லன் ah
 
இந்த மாதவனுக்கு செயிலுக்கு போயிட்டு வந்துட்டா பெரிய ரவுடின்னு நெனப்போ?. மிரட்டறான். அதுவும் காக்கியையே. ஏற்கனவே செய்யக்கூடாத வேலைக்கு தான் செயிலுக்கு போனான். இப்ப திரும்பவும் தப்பு பண்ணறான்.
அதுக்காக அவனோட காதலிய விட்டுக்கொடுக்க முடியாதுல ??? அவனோட வாழ்க்கையாச்சே
 
Advertisement

Advertisement

Back
Top