Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் நீயே 5

Advertisement

அப்ப பிரச்சினை பிரகாசத்துகிட்ட ஆரம்பிக்குதா???. ஓசி முறுக்குக்காக சாலி அம்மாகிட்ட சண்டை போட்டு இருக்கவேண்டாம்.அதான் நம்ம சோப்புகிட்ட சொன்னா டோர் டெலிவரியே ஆயிருமே. முறுக்குக்கு காசு கேட்டு சோப்போட அம்மா அடிதான் கிடைக்கும்ன்னு சொல்றது செம.??:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:. தங்க மீனாளுக்கு என்னவா இருக்கும்?. சாலியும் சோப்பும் பிரண்டா இல்லை ???
 
நமக்கு முறுக்கு தான் முக்கியம் ??? அவன் சொல்லாம சர்ப்ரைஸா தானே அனுப்புறான். ?? அப்ப ஃப்ரண்டு.. இப்ப... என்னனு தெரியலேயே ???
 
Top