வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 17

Advertisement

ஹாஹாஹா யாரு ஹீரோவா இருந்தா என்ன டியர் நம்ம லட்டு சேப்பா இருந்தா சரி.. சுந்தரே இப்படி இருந்தா அவனோட அப்பா எவ்வளவு நல்லவரா இருப்பார்.. நீங்க சொன்னத அவன்கிட்ட சொல்றேன் டியர்.. எங்க தர்ஷினியே அவன எதுக்கும் லாய்ககில்லைன்னு சொல்லிட்டாளே... அவன் கொஞ்சம் பாவம்தான்.. சுந்தரி ஏதோ தெரியாம பண்ணிட்டா டியர் இனி திருந்திருவா
பின்னே தர்ஷினி வேற எப்படி சொல்லுவாள்?
ஒரு பொண்ணு வலியக்க வலியக்க தானா வந்தால் இந்த சுந்தர் பயலுக்கு ஓவர் எகத்தாளமா இருக்கே
இப்போ போயிருக்கும் அவளுடைய அம்மா வீட்டிலாவது பொஞ்சாதியிடம் சுந்தர் வீரத்தை காட்டுறானா பார்ப்போம்
பிள்ளை வேற எட்டாப்பு படிச்சப்போ போட்டிருந்த கவுனை வேற போட்டுக்கிட்டு வந்து மாமன் முன்னாடி ஷோ காட்டுது
லிப்புஸ்டிக்குலாம் போட்டுக்கினு ஒரு மார்க்கமாத்தேன் வந்திருக்கு
இந்த போலிச் சாமியார் சுந்தரானந்தா என்ன பண்ணப் போறாரு?
 
Avnugala nalla veluthu vanganum sis......inum nalla adi velukanum sis........nice ud
இன்னும் டயம் இருக்கே சிஸ் நல்லா வெளுப்போம் .. மகிழ்ச்சி சிஸ்
 
பின்னே தர்ஷினி வேற எப்படி சொல்லுவாள்?
ஒரு பொண்ணு வலியக்க வலியக்க தானா வந்தால் இந்த சுந்தர் பயலுக்கு ஓவர் எகத்தாளமா இருக்கே
இப்போ போயிருக்கும் அவளுடைய அம்மா வீட்டிலாவது பொஞ்சாதியிடம் சுந்தர் வீரத்தை காட்டுறானா பார்ப்போம்
பிள்ளை வேற எட்டாப்பு படிச்சப்போ போட்டிருந்த கவுனை வேற போட்டுக்கிட்டு வந்து மாமன் முன்னாடி ஷோ காட்டுது
லிப்புஸ்டிக்குலாம் போட்டுக்கினு ஒரு மார்க்கமாத்தேன் வந்திருக்கு
இந்த போலிச் சாமியார் சுந்தரானந்தா என்ன பண்ணப் போறாரு?
ஹாஹாஹா பாவம் புள்ளக்கு இன்னும் பல்ப் எரியல டியர்.. அதுக்காக நீங்களும் தர்ஷினி மாதிரி சொல்றிகளே... பார்ப்போம் இப்ப என்னதான் பண்றான்னு
 
Advertisement

Advertisement

Back
Top