வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 18

Advertisement

ஹா ஹா ஹா
பாட்டு தெரியாட்டி என்ன
ஸ்டோரி செமயா எழுதுறீங்களே
ஒரு க்ளூ கூட கொடுக்காமல் ரொம்ப சூப்பரா கதையைக் கொண்டு போறீங்க
சுந்தருக்கு போன் செஞ்சது யாருன்னு இவ்வளவு நேரமா மண்டையை உடைச்சுக்கிறேன்
கண்டுபிடிக்க முடியலை
எனக்கெல்லாம் ஒரு வரி கூட எழுதத் தெரியாதுப்பா
ஐய்யோ எனக்கு ரொம்ப வெக்க வெக்கமா வருது டியர்... உண்மையிலே நான் கதை எழுதுறதுக்கு நீங்க எல்லாரும் போடுற கமெண்ட்ஸ்தான் காரணம் சிஸ்.. இன்னைக்கு நான் பதிவு கொடுக்கிற மூட்லயே இல்ல.. எல்லாரும் கேட்கவும்தான்... சாயங்காலத்தில இருந்து ஒரு வேளைகூட பார்க்காம கதை டைப் அடிக்க உட்கார்ந்திட்டேன்...ஹாஹாஹா உங்களையே குழப்பிட்டேனா... அப்ப ஸோ ஹாப்பிதான்.. அடுத்த பதிவு வரும்வரை யோசிங்க.. யோசிங்க..
 
ஹலோ சுந்தர்!!! தர்ஷினி எனும் புயல் தங்கள் மீது அதி தீவிரமாக மையம் கொண்டு இருப்பதால் இடி மின்னலுடன் அடை மழை பெய்ய அனேக வாய்ப்பு இருப்பதால் தங்கள் வெகு ஆனந்தமாக இருக்க அனைவராலும் கேட்டு கொள்ளப்படுகிறீர்கள்...
சூப்பர் கமெண்ட்ஸ் டியர்... இடி மின்னல் எல்லாம் நம்ம சுந்தர தாக்கிருச்சு... அவன் ரொம்பவே ஹாப்பியாகிட்டான் டியர்
 
Dai Sonamuththaaaa vaai vechikitu summa iruka matikitiya ippo par un baby thumgita, sundar and dress la parthu flat agitane, inda veetla edavadu clue kidaikumo Sundar ku, nice update maheswari dear thanks.
ஹாஹாஹா அதுக்கு்ததான் டியர் இப்ப வாய மூடியிறுந்தான்.. அதுக்கும் அவ திட்டுறா.. பாவம் அவன் என்னதான் பண்ணுவான்.. இந்த வீட்டுக்கு வந்ததுக்கு ஒரு காரணம் வைச்சிருக்கேன் டியர்.. அதப்பத்தி அடுத்த பதிவுல சொல்லிருறேன்..மகிழ்ச்சி டியர்
 

Advertisement

Advertisement

Back
Top