வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 19

Advertisement

இப்படி சஸ்பென்ஸ் மேல சஸ்பென்ஸ் வச்சா எங்களோட குட்டி இதயம் தாங்கு மா சிஸ்?. இது உங்களுக்கே நியாயமா சிஸ்?
ஹாஹாஹா அதுக்கே அப்படி சொன்னா எப்படி சிஸ் இன்னைக்கு பதிவ படிச்சிட்டு என்ன சொல்ல போறிங்களோ..:unsure::unsure::unsure:
 
சோணைமுத்தன் காதல் பித்தன் ஆயிட்டானே, சூப்பர் ????,
போன்ல என்ன சேதியா இருக்கும் பார்ட்னருக்கு ஏதேனும்
ஆகிருச்சோ ????
அவனுக்கு காதல் கிறுக்கு பிடிச்சிருச்சு.. அதான் உண்மையை கரெக்டா சொல்லிட்டிங்களே..
 
தர்ஷினி பார்க்க வருகிறவர்களுக்கு எதுவும் ஆகிவிட்டதா?
இப்படியெல்லாம் உண்மையை உடனே கண்டுபிடிக்க கூடாது டியர்
 

Advertisement

Advertisement

Back
Top