வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 20

Advertisement

Hi
சூப்பர் எப்பி மகேஷ்
என்ன பத்திரம் அது..
இவ்ளோ கொலை செஞ்சிட்டு
வைர மோதிரம் போட்டுட்டு இருக்க வில்லன் ராம் தானா
இந்தியாவில் இருந்துகிட்டு தர்ஷினி மேல எப்படி இவ்ளோ வெறி...
சம்திங் தவறா இருக்கே!?????
மகிழ்ச்சி சிஸ்.. நம்நாட்டில் ஆரம்பத்திலேயே தவறுகள் கண்டுபிடிக்க முடிவதில்லை... அது ஒரு எல்லையை தாண்டி மிக கொடூரமாக மாறி நிறைய பிரச்சனைகள் சந்தித்த பின்புதான் தவறு நடப்பதே தெரிகிறது.. அடுத்த பதிவுல எல்லா கேள்விக்கும் பதில சொல்லிருறேன் சிஸ்
 
அருமையான பதிவு
யாரு அந்த வில்லன்
ராம் எப்படி பட்டவன்
மகிழ்ச்சி சிஸ்.. பொன்னும் பெண்ணும் அவனை அப்படியெல்லாம் மாத்துது சிஸ்
 
சூப்பர் எபி டியர். கதையை சஸ்பென்ஸா கொண்டு போறீங்க
மகிழ்ச்சி டியர்.. இன்னும் 4, 5 பதிவுல இந்த கதை முடிஞ்சிரும் டியர் அதான் கிளைமாக்ஸ் நோக்கி போய்ட்டு இருக்கு..
 
Ram mela thaan enakum doubt... Appidi enna document il irunthathu.. waiting eagerly. Superb epi sis
உங்க டவுட்ட அடுத்த பதிவுல கிளியர் செய்றேன் டியர்... ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்
 

Advertisement

Advertisement

Back
Top