வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 20

Advertisement

சுந்தர் ஹீரோவாச்சே
அவன் காப்பாற்றாமல் வேற யாரு தர்ஷினியைக் காப்பாற்ற முடியும்?
ஹாஹாஹா மீ பாவம் இப்படியெல்லாம் பச்சபுள்ளய கேள்வி கேட்ககூடாது டியர்
 
Sema suspense aa niruthiteenga...Antha ram than ithukku llam reason aa....
மகிழ்ச்சி சிஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்.. அடுத்த பதிவுல வில்லன் யாருன்னு சொல்லிருறேன் சிஸ்
 
அருமையான பதிவு மகி☺☺☺.நடந்த கொடுமைக்கு யார் காரணம்னு சின்ன க்ளுவாச்சும்
கொடுங்கன்னு சுந்தர் கேட்டது கிடைச்சிருக்கு போல???.ஆனாலும் ரொம்ப தான்
சஸ்பென்ஸ் வைக்கிறீங்க??.
மகிழ்ச்சி டியர் சுந்தருக்கு தெரிஞ்சிருச்சு வில்லன் யார்ன்னு.. ஹாஹாஹா அடுத்த பதிவுல வில்லன் யாருன்னு சொல்லிருறேன் சிஸ்
 
ஹாஹாஹா மீ பாவம் இப்படியெல்லாம் பச்சபுள்ளய கேள்வி கேட்ககூடாது டியர்
என்னாஆஆஆஆஆஆஆஆது?
அந்த கொலைகார ஓநாய் யாருன்னே கண்டுபிடிக்க முடியலை
ஒரு சின்ன க்ளூ கூட கொடுக்காத யூவு
பச்ச புள்ளையா?
என்ன கொடுமை இது சரவணா?
எங்கே அந்த க்ரீன் பேபி முகத்தைக் கொஞ்சம் காட்டுங்கள் பார்க்கலாம்
 

Advertisement

Advertisement

Back
Top