வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 23

Advertisement

கடவுளே ஏன் டா இப்படி பன்றீங்க??? "பாவத்தின் சம்பளம் மரணம்" சொத்துக்காக என்னலாம் பன்னலாமா???இப்படி சொத்து சேர்த்து வைச்சு என்ன டா பன்ன போறீங்க?? வாழவே முடியாது டா...சுந்தரு நிஜமாகவே நீ போட்ட சண்டை கண்ணு முன்னாடியே நடந்த மாதிரி இருக்கு...நீ தர்ஷு குட்டி கூட ரொம்ப நாளைக்கு பிழைச்சு கிடக்கனும் பா...
தொட்டா தீப்பொறி தான் டா
சூட்டா எரிமலை தான் டா
நொடியில் இடிஇடிப்பேன்டா வாடா..
நான் ராஜா நான் ராஜா
எங்கேயும் நான் ராஜா
நான் ராஜா நான் ராஜா
எப்போதும் நான் ராஜா
 
மிகவும் அருமையான மற்றும் விறுவிறுப்பான பதிவு (y)(y)(y)
 

Advertisement

Advertisement

Back
Top