Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் நிறைவு அத்தியாயம் - 25

Advertisement

ரெம்ப ரெம்ப சந்தோசம் நிறைவான அருமையான கதைக்கும், நிறைவு பகுதி கொடுத்ததற்கும் ரெம்ப நன்றி சிஸ், மென்மேலும்சிறப்பாக உங்கள் கதை பணி வளரவும், தொடரவும் வாழ்த்துக்கள் ??????????♥️♥️♥️???????
 
அருமையான கதை?.அற்புதமான முடிவு?.
இதுவரை இந்த கதைக்கு நான் தனித்தனியாக கமெண்ட்ஸ் போட்டதில்லை. மொத்தமாக சொல்ல வேண்டும் என்ற ஆசை☺.

சுந்தர் ???
அருமையான ஒரு கதாபாத்திரம். பொறுப்பான மகன், அன்பான அண்ணன் ,அற்புதமான கணவன், என்று இவனைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். மிகவும் பொறுப்பாக இருந்து தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்தது எல்லாம் அருமையான விஷயம்.??
முதன்முதலில் தர்ஷினியை பிளைட்டில் பார்த்துவிட்டு அவன் மனதோடு போராடுவது , அவளை தற்கொலை செய்யாமல் காப்பாற்றுவது, எதிர்பாராமல் நடக்கும் திருமணம், எல்லாமே அற்புதமாக எழுதி இருந்தீர்கள் மகேஸ்வரி ஜி. திருமணத்திற்குப் பின் அவளை ஒரு குழந்தை போல் அவன் பார்த்துக் கொள்ளும் விதம் மிகவும் அருமை ??.
அவளுக்கு இருக்கும் பிரச்சினையை கண்டுபிடித்து, அதை தீர்த்து வைத்து, அவளது சொத்துக்களை பாதுகாக்கும் விதம் அருமை. இறுதியில் சண்டைக் காட்சிகள் எல்லாம் ஒரு சினிமா பார்த்த தாக்கத்தை கொடுத்தது. ??
இவனை விட மிகவும் பிடித்த கதாபாத்திரம் என்றால் அது அவனது மனசாட்சி தான். ?? "டேய் சோனமுத்தா" என்று அவனுக்கே கவுண்டர் கொடுக்கும் அவனது மனசாட்சியை எனக்கு மிகவும் பிடிக்கும். ??☺☺.

தர்ஷினி??
முதலில் இவளது நடவடிக்கைகள் எல்லாம் மிகவும் குழப்பமாக இருந்தது.பின் அவளைப் பற்றிப் படிக்கப் படிக்க அவளது கடந்த காலம் பற்றி தெரிந்த போது மிகவும் பாவமாக இருந்தது. ?? யாருக்கும் இவளின் நிலை வரக்கூடாது ☹.
அவளது அழகை விட என்னை மிகவும் கவர்ந்த விஷயம் அவளது குணம்தான்??. குழந்தை மனம்.பணத்தைப் பற்றி அக்கறையில்லாமல் பாசத்திற்காக ஏங்கும் குழந்தை ☺. அவளது நாத்தனார்களோடு அவள் பழகும் பாங்கு மிகவும் அருமை ????.
ஆரம்பத்தில் சுந்தரை "ஹே மேன்" என்று அழைத்து பின் "மாமா" என்று உருகும் தர்ஷினியை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.??

சுந்தரின் தந்தை ராமையா தாய் தெய்வானை அருமையான மனிதர்கள் ??. ராமையா சுந்தரை எல்லா இடத்திலேயும் நம்பும் விதம் அற்புதம்??.சுந்தரின் அப்பத்தா உயிரோடு இல்லாவிட்டாலும் அவனது நல்ல குணத்திற்கு பெரும் பங்காற்றியவர் அவர்தான்.தர்ஷினியின் கிரான்மா தான் அவளுக்கு சரியான நேரத்தில் சுந்தரோடு திருமணம் முடித்து வைப்பதில் பெரும் பங்காற்றியவர்☺☺.
சுந்தரின் தங்கைகள் வள்ளி, சௌந்தரம், நாயகி, சுந்தரி எல்லோருமே சூப்பர்.சுந்தர் தன் மச்சான்களோடு இறுதிவரை ஆதரவோடு இருப்பது அருமை. அவர்களும் தர்ஷினியை தன் சொந்த தங்கையாக பார்ப்பது அற்புதம். ??
பாலா,வேலு ???
இறுதியில் இவர்களுக்கு கிடைத்த தண்டனை மிகவும் சரியே. ?? ஆரம்பத்திலேயே சுந்தர் இவர்களை சும்மா விட்டு இருக்கக்கூடாது. ?
ராம்,ஜெய் ????
பணத்திற்காக சில மனிதர்கள் இப்படியும் இருப்பார்களா? இறுதியில் இவர்களது முடிவு அருமை.

மொத்தத்தில் இந்த கதையில் அன்பு, அக்கறை, ஆதரவு, கோபம், குழந்தைத்தனம், சண்டை, விட்டுக் கடுக்கும் பாங்கு என எல்லாமே இருந்தது???.
மிகவும் அற்புதமான ஒரு கதை. படிக்காதவர்கள் நிச்சயமாக படிக்க வேண்டும். இந்த அழகான கதையை கொடுத்ததற்கு மிகவும் நன்றி மகேஸ்வரி ஜி.???
வெற்றி பெற வாழ்த்துக்கள் ???.
 
அழகான அருமையான குடும்ப கதை மகேஷ்சிஸ்
?????
ஆரம்பம் முதல் முடிவு வரை சூப்பர் அருமை செம்ம :love::love::love:?????
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி லச்சு டியர்
 
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா.. என்னோட 25 அத்தியாயத்தையும் அழகா சொல்லியிருக்கிங்க.. வெகு அருமை.. என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி .. மறுபடி ஒரு புதுக்கதை, புது கதை மாந்தர்களோடு மல்லி மேம் சைட்ல பார்ப்போம் சிஸ்..
 
???
எனக்கு உங்களுடைய மற்ற எல்லா கதைகளுமே மிகவும் பிடிக்கும்.உங்கள் எழுத்து மிகவும் வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் அருமையாகவும் இருக்கும்??. நீங்கள் எழுதும் விதத்தில் உங்கள் கதையின் முடிவுகள் என்னை ரொம்பவே கவர்ந்த விஷயம். நிறைவான முடிவாக இருக்கும். ??
உங்களுடைய அடுத்த நாவலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். ??
 
ஹாய் டியர் எனக்கு ஒரு வாசகியும் ஒரு தோழியும் கிடைத்திருப்பதில் ரொம்பவே மகிழ்ச்சி டியர்.. கண்டிப்பா சீக்கிரமே வரப்பார்க்கிறேன் சிஸ்..?‍?‍?‍??‍?‍?‍???????
 
Romba nalla iruku mahi story...
Sonamuthaan manasaatchi pesurathu super..
Last le adi thadi movie pola masala akkitinga...
Dharshini...sema attitude... good character... story name avalal thaan... kathaiyum athuketha pola irunthathu...
Vetri vanthan... evening bank account le amount podrenu sonnan...aalai kanom ... appuram mention pannala... spelling mistakes iruku .. edit senju pin story competition ku kodunga...
Story plus point, village, village, village thaan...ipo ellam ultra modem city le enge thedinalum kidaikathu...
Story le language,avanga paasam,love ... ellam chance ah illai...
Vetri pera vaazhuthugal Mahi ???
 
ரொம்ப நன்றி உமா சிஸ்.. இந்த கதை யோசிக்கும்போதே இந்த சண்டை யோசிச்சதுதான் .. கிராமத்தில் இதுபோலசண்டைகள் அடிக்கடி நடக்கும்.. மிஸ்டேக்தான் நான் எவ்வளவுதான் கவனிச்சு பார்த்தாலும் என்னை ஏமாத்திருது.. உங்களுடைய அழகான கமெண்ட்ஸ்க்கு நன்றி சிஸ்..
 
Top