மிக்க நன்றி மாசூப்பர்
மிக்க நன்றி மாசூப்பர்
நாட்டு வெடியாஅருமையான பதிவு
யோவ் நாட்டரசா.... உனக்கு ஒரு நாட்டு வெடி ஒன்று பார்சல் பண்றதா ஹீரோயின் ஆர்மி முடிவு பண்ணி இருக்கோம்இதுக்கு ஹீரோ ஆர்மியும் ஒத்துழைப்பு தருவாங்க என்று தான் தோணுது
உன் விஷயத்தில் நாங்க இரண்டு ஆர்மியும் ஒன்னு சேரப் போறோம்யா
தனு குட்டி....விதி, மதி இடமளிக்கல என்றால் என்ன அதான் சதி என்று ஒன்னு இருக்கேஅதை யூஸ் பண்ணிடுவோம்
![]()
எதேஏன் மச்சீ இந்த ஈரோபயலோட ஆர்மிய நம்பி நாம களம் இறங்கலாமா? நட்டுக்கு நாட்டு வெடி அனுப்பறது சரி மச்சீ இந்த நாட்டுவ வச்சு நம்மாளை கதிகலங்க வக்கிற ஆத்தர் ஜீ க்கு ஒரு கன்னிவெடிய பார்சல் பண்ணலாம் மச்சீ![]()
![]()
![]()
![]()
![]()
அவ்ளோ சீக்கிரம் அது நடக்குமாஅருமையான பதிவு![]()
![]()
யோவ் லூசாகிப் போன நட்டு
இளாம்மா கண்ணாடி டீபாய எட்டிவுதைச்சு வுடைச்சா நீங்க நட்டு இன்னாரத்துக்கு கொழவிக்கல்லை மண்டைல போட்டு கபால மோட்சம் தந்திருக்கக் கூடாதா,?
Thank you maNice update
Unaku புரியுது அவருக்கு புரியலையே..Intha Nattu Yana ipdi irukaruu lusala irukaruu Athuvum kavrava kirukku onum seiya mudiyathuuu![]()
மிக்க நன்றி மாஅழகு