வந்தனாவை விட மலருக்கு தான் ரொம்ப ரசிச்சு எழுதிருக்கீங்க போல. டயலாக் சூப்பரா இருக்கு.


ரஞ்சித் மலரை கல்யாணம் பண்ணிக்க கேட்டானோ 


மலருக்கு ரோஜான்னு பெயர் வச்சிருக்கலாம்.



ஏன் ரோஜா???? Any specific reason??? மிக்க நன்றி காவந்தனாவை விட மலருக்கு தான் ரொம்ப ரசிச்சு எழுதிருக்கீங்க போல. டயலாக் சூப்பரா இருக்கு.ரஞ்சித் மலரை கல்யாணம் பண்ணிக்க கேட்டானோ
மலருக்கு ரோஜான்னு பெயர் வச்சிருக்கலாம்.
![]()
ரோஜா பார்க்க அழகா இருக்கும். ரசிச்சு பக்கத்துல போய் நின்னு, இசகுபிசாகாய் தொட்டா முள்ளாய் குத்தும். மலர் வார்த்தையில் ரஞ்சித்தை குத்தி கிழிக்கிறாளே. அதான் சொன்னேன்.ஏன் ரோஜா???? Any specific reason??? மிக்க நன்றி கா![]()
நல்லா யோசிக்கிறீங்க காரோஜா பார்க்க அழகா இருக்கும். ரசிச்சு பக்கத்துல போய் நின்னு, இசகுபிசாகாய் தொட்டா முள்ளாய் குத்தும். மலர் வார்த்தையில் ரஞ்சித்தை குத்தி கிழிக்கிறாளே. அதான் சொன்னேன்.
மிக்க நன்றி மாஅருமையான பதிவு
எத்தனுக்கும் எத்தன் இவ்வுலகில் உண்டு காMalaraiye alara vittutarey Police![]()
Thank you maNice