வணக்கம் மக்களே. எல்லோரும் நலம் தானே.
நீண்ட விடுப்பு. என் அம்மாவின் இழப்பு அதன் வலி. என்னால் சீக்கிரம் மீண்டு வர முடியாமல் இருந்தேன்.
மீண்டும் எழுதுவது வலிக்கு மருந்தாய் இருக்கலாம் என்று தோன்றுகிறது.
சீக்கிரம் அடுத்த அத்யாயம் எழுதுகிறேன்.