வான் தழுவிடிலோ வெண்ணிலவே 03

Advertisement

M&V

Well-known member
Member
இந்தக் கதையை நீங்கள் ரசித்து படிக்கும் விதத்தில் மகிழ்ந்து நிற்கிறோம் நாங்கள் இருவரும். மனம் நிறைந்த நன்றிகள் மக்களே.

இதோ கதையின் மூன்றாம் அத்தியாயம். கதையின் முக்கியமான அத்தியாயம் என்றும் சொல்லலாம்.

இந்த அத்தியாயத்தில் விக்ரம் செய்தது தவறு என்று ஒருவரும் சரி என்று ஒருவரும் எங்களுக்குள்ளே விவாதித்துக் கொள்வோம்.

நீங்கள் அத்தியாயத்தை பொறுமையாக படித்து விட்டு விக்ரம் செய்தது சரியா தவறா என்று சொல்லுங்களேன். அதன் பிறகு எங்களில் யார் விக்ரம் ஆர்மி யார் ஆராதனா ஆர்மி என்று நாங்கள் சொல்கிறோம்.

விக்ரம் பார்த்தசாரதி 03 (01)

விக்ரம் பார்த்தசாரதி 03 (02)

படித்து மகிழுங்கள் மக்களே. அடுத்த அத்தியாயம் ஞாயிற்றுக்கிழமை
 
Very nice. விக்ரம் அவன் பார்ட் ல சொல்வது சரிதான்.
 
  • Love
Reactions: M&V
இரண்டு பேரும் அவங்க ஸ்டேண்ட்ல கரைக்ட்... விக்ரம் கொஞ்சம் possesive nu தோணுது 🤔
 
Very nice. விக்ரம் அவன் பார்ட் ல சொல்வது சரிதான்.
நன்றிகள் பல மா. திங்கட்கிழமை அத்தியாயத்தில் இருந்து ஆராதனா பார்வையிலும் விக்ரம் பார்வையிலும் மாற்றி மாற்றி கதை நகரும், அப்போது பார்க்கலாம் யர் சொல்வது சரியென. இந்த முறை உங்களோடதுதான் முதல் கமென்ட். ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி
 
இரண்டு பேரும் அவங்க ஸ்டேண்ட்ல கரைக்ட்... விக்ரம் கொஞ்சம் possesive nu தோணுது 🤔
அப்படி சொல்றீங்களா? ஹாஹாஹா. அவன் அன்புக்கு ஏங்கும் ரகம். அடுத்து ஆரா பார்ட் வரும் போது நீங்க என்ன சொல்றீங்க பார்க்கலாம். நன்றிகள் பல மா.
 
மற்றவர்கள் கொடுத்த காயத்திற்கு என்னவளிடம் அடைக்கலம் தேடினேன் நான்
ரொம்ப அழகா சொல்லிட்டீங்க. விக்ரமோட அடிப்படை குணம் அதுதான். கதையை ரசித்து படித்து கமென்ட் சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா
 

Advertisement

Advertisement

Back
Top