வான் தழுவிடிலோ வெண்ணிலவே 03

Advertisement

அருமையான பதிவு
நன்றி நன்றி நன்றிகள் பல. தொடர்ந்து கதையை படித்து கருத்துக்கள் தருவதற்கு உங்களக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்
 
காதலாக மனது
காத்திருந்த நேரம்
கைப்பிடித்த நொடி
கரையும் முன்னே
கரை கடந்தது அலை
கானல் நீரானது
கண்ட கனவு....

காதலா மோதலா
காதலனின் தவிப்பு
காதலியின் எதிர்ப்பு
கை மீறி போனது.....
 
  • Love
Reactions: M&V
காதலாக மனது
காத்திருந்த நேரம்
கைப்பிடித்த நொடி
கரையும் முன்னே
கரை கடந்தது அலை
கானல் நீரானது
கண்ட கனவு....

காதலா மோதலா
காதலனின் தவிப்பு
காதலியின் எதிர்ப்பு
கை மீறி போனது.....
அளவுக்கதிகமான காதலை சுமந்து நிற்கும் காதலன் அவன். அதே நேரத்தில் அதை வெளிப்படுத்த தெரியாத கோபக் காரனாய் அவன். உங்க கவிதை இந்த அத்தியாயத்திற்கே அழகு. நன்றிகள் பல
 
இவன் மனசுக்குள்ள பேசுறத அவ கேட்குறமாதிரி பேசியிருந்தா நல்லாயிருக்கும்.
இருவருமே கொஞ்சம் விட்டுக்கொடுக்கனும்
 
  • Love
Reactions: M&V
தனது கைப்பொம்மையை தட்டி பறித்து விடுவ்ர்கள் என்று நினைக்கானோ..?
அதீத அன்பு ஆரா மேல் வைத்து விட்டான் அதைவிட அவனை சுற்றி நடந்த பேச்சு வார்த்தை பயத்தை கொடுத்து இருக்கு,இவன் தான் பிடிவாதக்காரன் ஆச்சே,
ஆரா சில முடிவுகளை யோசிச்சு எடுத்து இருக்கலாம்,பாப்போம்.(ஆரா மேல் குட்டி கோவம் இருக்கு எனக்கு)
என்ன தான் இருந்தாலும் நம்ம ஹீரோ பக்கம் தான் நான் 😀
இவன் பிடிவாதக்கார குழந்தை 😀
 
  • Love
Reactions: M&V
இவன் மனசுக்குள்ள பேசுறத அவ கேட்குறமாதிரி பேசியிருந்தா நல்லாயிருக்கும்.
இருவருமே கொஞ்சம் விட்டுக்கொடுக்கனும்
/இருவருமே கொஞ்சம் விட்டுக் கொடுக்கணும்/ அதுதான் உண்மை. அழகான கமென்ட். நன்றிகள் பல மா
 
தனது கைப்பொம்மையை தட்டி பறித்து விடுவ்ர்கள் என்று நினைக்கானோ..?
அதீத அன்பு ஆரா மேல் வைத்து விட்டான் அதைவிட அவனை சுற்றி நடந்த பேச்சு வார்த்தை பயத்தை கொடுத்து இருக்கு,இவன் தான் பிடிவாதக்காரன் ஆச்சே,
ஆரா சில முடிவுகளை யோசிச்சு எடுத்து இருக்கலாம்,பாப்போம்.(ஆரா மேல் குட்டி கோவம் இருக்கு எனக்கு)
என்ன தான் இருந்தாலும் நம்ம ஹீரோ பக்கம் தான் நான் 😀
இவன் பிடிவாதக்கார குழந்தை 😀
வாங்க வாங்க ஹப்பாடா ஹீரோ ஆர்மிக்கு நீங்க வந்தீங்க. எல்லாருமே ஹீரோயின் ஆர்மி ஆகிடுமோ அப்படின்னு நினைச்சுட்டேன். எங்கள் இருவரில் ஒருவர் ஹீரோ ஆர்மி ஒருவர் ஹீரோயின் ஆர்மி. உங்களது கமென்ட் ஒரு புது உற்சாகம் தருகிறது. நன்றிகள் பல மா.
 
விக்ரம் மனநிலைக்கு நிரம்ப சரி.ஆரா மனநிலை சரிதான். விக்ரம் ஆரா இருவர் மனநிலை அழகாக சொல்லி இப்படி கேட்டாள் விக்ரம் கட்சி தான் அவனின் குணம் அப்படிதானே.
 
  • Love
Reactions: M&V
விக்ரம் மனநிலைக்கு நிரம்ப சரி.ஆரா மனநிலை சரிதான். விக்ரம் ஆரா இருவர் மனநிலை அழகாக சொல்லி இப்படி கேட்டாள் விக்ரம் கட்சி தான் அவனின் குணம் அப்படிதானே.
சூப்பர். நீங்க விக்ரமை சரியா புரிஞ்சு இருக்கீங்க. ரொம்ப ஹாப்பி. நன்றிகள் பல.
 
Advertisement

Advertisement

Back
Top