வான் தழுவிடிலோ வெண்ணிலவே 04

Advertisement

M&V

Well-known member
Member
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

இதோ கதையின் நான்காம் அத்தியாயம் மக்களே. ஆராதனா அமெரிக்கா கிளம்பும் நேரத்தில் விக்ரம் விமான நிலையத்தில் சென்று நின்றால் என்ன ஆகும். அதுதான் இன்றைய அத்தியாயம்.

விக்ரம் பார்த்தசாரதி 04

இன்று நேரம் கிடைத்ததால் அத்தியாயம் போட்டு விட்டேன். அடுத்த அத்தியாயம் திங்கட்கிழமை.

திங்கட்கிழமை அத்தியாயத்தில் இருந்து ஆராதனா விக்ரம் இருவரும் மாற்றி மாற்றி தங்களது உணர்வுகளை சொல்வார்கள். அப்போது இருவரது மனநிலையும் உங்களுக்கு நன்றாகவே புரியும்.

தொடர்ந்து வாசியுங்கள்
 
விக்ரமின் பார்வையில் ஆராதனாவின் செயல்கள் தவறே.. ஆராதனாவின் பக்கமும் எதுவும் நியாயங்கள் இருக்குமா ? தெரிந்துக் கொள்ள ஆவல்.

நட்புடன்
தேவி
 
  • Love
Reactions: M&V
விக்ரமின் பார்வையில் ஆராதனாவின் செயல்கள் தவறே.. ஆராதனாவின் பக்கமும் எதுவும் நியாயங்கள் இருக்குமா ? தெரிந்துக் கொள்ள ஆவல்.

நட்புடன்
தேவி
unga kelvikkana vidai seekiram theriyum maa. Thank u so much
 
ஆராதனா பக்கமும்
அவன் கொஞ்சம்
ஆராய்ந்து இருக்கலாம்

ஆராதனாவும்
அவன் பக்கம் கொஞ்சம்
அனுசரித்து இருக்கலாம்

ஆனால் இரண்டும்
அவர்களின் பார்வையில்
அடுத்த நிலைக்கு
அவர்களே தள்ளப்பட...

ஆறும் ஒன்பதும்
அவர்கள் பார்வையில்
ஆறாக ஒன்பதாக
அறியப்படும்....
 
  • Love
Reactions: M&V

Advertisement

Advertisement

Back
Top