வான் தழுவிடிலோ வெண்ணிலவே 09

Advertisement

M&V

Well-known member
Member
உங்களது அன்புக்கும் ஆதரவிற்கும் மனம் நிறைந்த நன்றிகள். இதோ அடுத்த அத்தியாயம். விக்ரம் தனது திட்டங்களை செயல் படுத்தும் விறுவிறு அத்தியாயம். அதனோடு சேர்த்து ஆராதனாவின் செயல் பாடுகளும்.

விக்ரம் பார்த்தசாரதி 06

ஆராதனா வாசுதேவன் 05

படித்து விட்டு கதையின் போக்கு புரிகிறதா என்று சொல்லிவிட்டு சென்றால் மகிழ்வோம்
 
பிடிவாதம் கொண்ட
பாயும் புலி
பதமாக இதமான
பாவையின் பணியில்....

போராக மாறுமோ
பார்வை மோதல்
பரிமாற்ற பார்வைகள்
பயம் இல்லை...
 
Very nice.
ஒவ்வொரு அத்தியாயம் வந்தவுடனும் படிச்சு கமெண்ட்ஸ் சொல்றீங்க. உங்க வார்த்தைகள் எங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல். Thank you so much ma
 
பிடிவாதம் கொண்ட
பாயும் புலி
பதமாக இதமான
பாவையின் பணியில்....

போராக மாறுமோ
பார்வை மோதல்
பரிமாற்ற பார்வைகள்
பயம் இல்லை...
கண்டிப்பாக போராக மாறும். இல்லைனா அங்கே சுவாரஸ்யம் எது. இன்றைய அத்தியாயம் சீக்கிரம் போடுவேன். படித்து பார்த்து விட்டு சொல்லுங்கள். அழகு கவிதைக்கு நன்றிகள் பல மா.
 
அருமையான பதிவு
நீங்கள் தொடர்ந்து கதையை படித்து கருத்துக்களை சொல்வது எங்களுக்கு மிகப் பெரிய சந்தோஷம். நன்றிகள் பலப் பல
 

Advertisement

Advertisement

Back
Top