ஹாஹா அழகான கமெண்ட். உண்மைதான். பிசினஸ் கல்யாணம் ரெண்டுமே வேறே வேறே தான். இரண்டிலுமே அவளுக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கிறேன் அப்படின்னு அவன் சொல்ல முயற்சி செய்யறான். ஆனா சரியா சொல்லத் தெரியலை அவனுக்கு. உங்க கமெண்ட் படிச்சு ரொம்ப ரொம்ப சந்தோஷம். நன்றிகள் பள மாபிஸ்னஸ் கல்யாணம் இரண்டும் வேற வேற இல்லையா விக்ரம்.
Very interesting epi