Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத். 20

Advertisement

நீங்களாம் பேசுபுக்-ல போடுறதைப் பார்த்து வரீக்க, ஆனா, அது எதுவுமே இல்லாமா சும்மா கெத்தா முன்னாடி வராங்க பாருங்க எங்க பானு அக்கா... @Banumathi jayaraman :cool::cool::cool:(y)(y):love::love:

நீங்களாம் இன்னும் வளரனும் குட்டிப் பொண்ணுங்களா... ஹா ஹா... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
@Kavyajaya
manasaatchi illama pesaatheenga naa naan fb vanthathe dec 2019 athuku munnadi vanthathe illaiya ??? intha niyaayathai yaarana kelunga @Thaamz anni inga paarunga ungala vitta yaaru niyaayam solluva ennaku ?
 
நீங்களாம் பேசுபுக்-ல போடுறதைப் பார்த்து வரீக்க, ஆனா, அது எதுவுமே இல்லாமா சும்மா கெத்தா முன்னாடி வராங்க பாருங்க எங்க பானு அக்கா... @Banumathi jayaraman :cool::cool::cool:(y)(y):love::love:

நீங்களாம் இன்னும் வளரனும் குட்டிப் பொண்ணுங்களா... ஹா ஹா... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
@Kavyajaya
இது அப்டி எல்லாம் இல்ல... நாங்க பெரியவாளுக்கு மரியாதை குடுக்குறவா... அதான் அவா முதல்ல வரட்டும் ன்னு நாங்க பின்னாடி நிக்குறோம்...
ச்ச... இந்த பட்டன் ஒரே எபில பேச்சை மாத்தி விட்டுட்டானே????
 
பட்டன் வெளில வந்து வேதாந்த பட்டன்னு மொக்க போட்டப்போ.. அவ்வ்வ்??? தேவியை விட காண்டாகிட்டேன் இவன் பட்டன் இல்லையான்னு நினைச்சு...

இவன் தஞ்சாவூர் விட்டு வர முடியாம இருக்குன்னா அதுக்கு சிம்மாசனம் மட்டும் தான் காரணமா!? 1835 க்கு முன்னாடி இவன் எங்க போனான்!? சிம்மாசனம் யார் பாதுகாப்புல இருந்துச்சு???

விசாலியை வச்சுக்கிட்டு இவங்க பேசுறது ரகசியமா மட்டும் இருக்கும்ன்னு நம்ப முடியலையே... விசாலி ரூபத்துல சகர்கள் வேவு பாக்குறாங்களோ??????

வழக்கம் போல எதுக்கும் பதில் சொல்லாம குழப்பி விட போறீங்க... I know I know....
 
வேதாள பட்டன் வந்தாச்சு? தேவி, பட்டனுக்கு அக்கா? விஷாலியின் அமைதி அடுத்த சண்டைக்கு அறிகுறியா? விக்ரமனின் சிம்மாசனம் தஞ்சாவூரில் தான் இருக்கிறதா? செழியனுக்கு அப்படி என்ன வேலை? இப்படி கேள்விகள் தான் கேட்கத் தோன்றுகிறது ஆத்தரே.:unsure: விடைகள் எளிமையாக இருக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் ?.
 
Top