Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத். 21

Advertisement

அருணைக் கிண்டல் பண்ணிட்டே இருக்கீங்க பட்டன் அவர்களே...நல்லா இல்ல சொல்லிட்டேன்....விஷாலிய வச்சு உளவு பார்க்கறாங்களா....missing chezhiyan....பறக்க போறாங்களா...கங்கை கொண்ட சோழபுரக் கோவில் கீழேயா.....எப்படி எடுப்பாங்க....UNICEF சகர்கள் மேல் மட்டுமில்ல உங்க மேல கூட action எடுப்பாங்க கதாசிரியரே... அதனால் பார்த்து பத்திரமா சிம்மாசனத்தை எடுங்க.... அருமையான பதிவு ?
 
அருணைக் கிண்டல் பண்ணிட்டே இருக்கீங்க பட்டன் அவர்களே...நல்லா இல்ல சொல்லிட்டேன்....விஷாலிய வச்சு உளவு பார்க்கறாங்களா....missing chezhiyan....பறக்க போறாங்களா...கங்கை கொண்ட சோழபுரக் கோவில் கீழேயா.....எப்படி எடுப்பாங்க....UNICEF நகர்கள் மேல் மட்டுமில்ல உங்க மேல கூட action எடுப்பாங்க கதாசிரியரே... அதனால் பார்த்து பத்திரமா சிம்மாசனத்தை எடுங்க.... அருமையான பதிவு ?
வா வா கவி... அண்ணா இது யாருன்னு தெரியுதா ??? வந்துட்டோம் இங்கேயும் ??
 
வா வா கவி... அண்ணா இது யாருன்னு தெரியுதா ??? வந்துட்டோம் இங்கேயும் ??
Vanthuten vanthuten....just now registered...அவருக்குத் தெரியலன்னா என்ன... நமக்குத் தெரிஞ்சா போதாதா?
 
எப்படி இப்படி விறுவிறுப்பாக எழுதுகிறீஙக. அருமை அருமை
 
என்ன இது விசாலியோட அமைதி சரி இல்லையே.... இங்க இவுங்க பேசுறது எல்லாம அவுங்களுக்கு உடனே தெரியுது.... பாட்டா நீங்க பேசுற பிராமண பாஷை ரொம்ப நல்ல இருக்கு.... தஞ்சை கோவில் கீழ தான் சிம்மாசனம் இருக்குனு சொன்னவோடனே பதறி போயிட்டேன்.... இப்போ கங்கை கொண்ட சோழபுரம் சொல்லி இருக்கார் ஆனா அப்போ கூட தொண்டி எடுக்குறது எப்படி ரிஸ்க் தானே.... ஒரு வேலை வாராக்ஸ் மாத்தி சொல்லி இருபாரோ....
 
Top