Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விஜயலட்சுமி ஜெகனின் கற்பனைக்கு கரம் கொடுத்தவன் 2

Advertisement

இந்த குரு நல்லவனா கெட்டவனா என்று தெரியல 🤔 🧐 🤔 🤔

பொண்டாட்டி கிட்ட நல்ல விதமா நடந்துக்க மாட்டேங்குறான் 😈😈😈 ஆனால் மத்தவங்க கிட்ட விட்டு கொடுக்கல 🤗🤗🤗🤗🤗

கவிதா உன் சம்பாத்யத்தையும் மதியையும் கம்பேர் பண்ணி பார்க்கிற 🥺🥺🥺 அதே மாதிரி அவ புருஷன் வருமானத்தையும் உன் புருஷன் வருமானத்தையும் கம்பேர் பண்ணுனா என்ன செய்வ 🤔🤔🤔🤔🤔

கவிதா புருஷனுக்கு தேவையானதை அவள செய்ய சொல்ல வேண்டிய தான 😡😡😡😡
 
Top