Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன் களின் சதிராட்டம் - 6

Advertisement

:love: :love: :love:

wow வேதா :love::love::love:
படிக்கிற பொண்ணோட விளையாடணுமா???
அம்மா ஐடியா :cry::cry::cry: என்ன தான் நல்ல வரன்னாலும் இப்படியா???
3 மாச வாழ்க்கை போதும் ஜாதகத்துக்காக....... அப்புறம் மிச்ச நாட்கள் ஆன்லைன்-வா???
ஜனக பேசினால் ஜாதகத்தை சொல்லவேண்டியது தானே???
தன் வீட்டுக்கு ஒரு நியாயம் அடுத்தவன் வீட்டுக்கு ஒரு நியாயம்....... இதுக்கு தான் அம்மாக்கள் பொண்ணுங்களை என் மாமியார்னு சொல்றது :p:p:p

விக்ரம் யோசனை (y)(y)(y) இப்போ அடுத்தவங்களுக்காக அவசரப்பட்டால் நாளை எதையும் அனுபவிக்கப்போறது அவங்க ரெண்டு பேர் மட்டுமே.....
அவங்க பேசி முடிவெடுப்பதே நல்லது.....
அண்ணியின் அறிவுரை அழகு...

Vedha is thinking logically... but her mother is illogical...
Anni is the voice of reason here... :D
Vikram manasaatchikku bayandha pullai... aanaalum aasai aatuvikkudhu...
 
நல்ல ஆலோசனை தரும் அண்ணி. சீக்கிரம் அவளுடன் பேசுடா. அருமை சிஸ்.
 
தனக்கு பிடித்த பொண்ணு தானாவே அமைஞ்சிடிச்சு...கட்டுடா தாலியைன்னு இல்லாமல் அந்த புள்ளையின் படிப்பையும் பற்றி யோசித்த விக்ரமை ரொம்பவே பிடிக்குது
 
தனக்கு பிடித்த பொண்ணு தானாவே அமைஞ்சிடிச்சு...கட்டுடா தாலியைன்னு இல்லாமல் அந்த புள்ளையின் படிப்பையும் பற்றி யோசித்த விக்ரமை ரொம்பவே பிடிக்குது
இன்னும் போக போக ரொம்பவே பிடிக்கும் அவனை?
 
Top