வேணு கானமிது 14

Advertisement

அடிப்பாவி சுருதி உன்ன நல்லவனு நினைச்சேன். ஆனா அப்பாவி ரிதன்யா வாழ்க்கையில் இவ்வளவு துன்பத்தையும் அனுபவிக்க நீ தான் காரணகர்த்தாங்கும் போது உன்ன விட்டு விஷ்ணு பிரிஞ்சது தப்பே இல்ல. ஆண்டவன் ஆட்டுக்கு வாலை அளந்து தான் வைப்பான்ங்கிற உவமை உனக்கு திவ்யமா பொருந்தும்.
 
Last edited:
அருமையான பதிவு 🤩 🤩
சுருதி.... உன் வஞ்சகம் ரிதன்யாவின் வாழ்க்கையையும் கெடுத்து உன்னையும் தனி மரமாக நிற்க வெச்சுருக்கு 😰😰😰😥😥😥😥
 

Advertisement

Advertisement

Back
Top