வேள்வி செய்கிறாய் விழியிலே – 1௦

Advertisement

அடேய் டாக்டரு மதுவ பெர்யூம் எல்லாம் மாத்த சொல்லிட்டு இப்படி நீயே கையும் களவுமா சிக்கிட்டியே தன்விக்குட்டி கிட்ட 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
இப்போ அம்மாகிட்ட அப்படியே ஒப்பிச்சுட்டா 🤭🤭🤭
 
அடேய் டாக்டரு மதுவ பெர்யூம் எல்லாம் மாத்த சொல்லிட்டு இப்படி நீயே கையும் களவுமா சிக்கிட்டியே தன்விக்குட்டி கிட்ட 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
இப்போ அம்மாகிட்ட அப்படியே ஒப்பிச்சுட்டா 🤭🤭🤭
அம்மா ரகுவின் மன சாட்சி!! மகள் அவளின் எக்ஸ்டென்சன்! இருவரிடம் இருந்தும் தப்ப முடியாது!!
 
வைஷு அந்த பார்த்தி வந்து குழப்பி விடுறதுக்குள்ள எதோ பண்ணி விடு.... 🤷🏻‍♀️...

இல்லனா வேதாளம் மறுபடியும் முருங்க மரம் ஏறிடும் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️

தன்வி குட்டி அறிவு 🥰😍🤗
ரொம்ப சரி!!
 
இது என்ன அந்த பார்த்திக்கு
இப்படி பயப்படுரா
சின்ன குட்டி ரொம்ப ரொம்ப விவரம்
 
இது என்ன அந்த பார்த்திக்கு
இப்படி பயப்படுரா
சின்ன குட்டி ரொம்ப ரொம்ப விவரம்
ஒட்டிக் கொண்டு இரத்தம் உறிஞ்சும் அட்டைப் பூச்சிக்கு பயந்து தானே ஆகனும்!!


தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறு அடி பாயும்!!
 
மது நீதான் இந்த டாக்டர் குடும்பத்துக்கு ஏத்த குக்கர் 🤓🤓🤓🤓 எல்லோருக்கும் விதவிதமா சமைச்சு கொடுத்தே மயக்கிட்ட ☺️ ☺️ ☺️ ☺️

அந்த காலத்தில் கிழவிங்க தான் சிசிடிவி கேமரா 📷 📷 இப்போ குழந்தைங்க தான் சிசிடிவி கேமரா 🧐🧐🧐🧐🧐 அதுங்க கண்ணுக்கு தப்பி எதுவும் நடக்காது 😆😆😆😆😆😃😃😃😃😃

மது மனசிலும் காதல் இருக்கிறது வைஷுவுக்கு உறுதி ஆகிடுச்சு 🤗 🤗 🤗 🤗 🤗


அந்த பார்த்தி குட்டைய குழப்புறதுக்குள்ள கல்யாணத்தை நடத்தி முடிச்சிடுங்க 🤓🤓🤓🤓🤓🤓🤓
எல்லோருக்குமே பார்த்தி வரும் முன் ரகு மது கல்யாணம் நடக்க வேண்டும் என்று இருக்கு!!
 

Advertisement

Advertisement

Back
Top