At a stretch 17 epis padichuten

Lavi Dear nalla kondu pore. Vazhthukkal da. Indha Raghu ku ippanachum buthi varuma Avan ilanthatha meetedupana
சில நேரங்களில் சூடா கொடுத்தா தானே உறை க்கிறது!!மதும்மா டயலாக் செம்ம. கிஸ் பண்ண, ஹக் பண்ண காசு கொடுங்கனு சொன்னது சூப்பர்டா.
ரகு மாதிரி ஆளுக்கு இப்படி சொன்னா தான் புரியும்.
பிரீ ஒப் காஸ்ட்ல கிஸ் வேணுமா? கன்னத்துல அறை வேணா குடுமா.
பார்த்திதான் அறைல விழுந்து கிடக்கிறனா? அவன் போதைல உளறினதை கேட்டாவது உருப்படுற வழிய பாருப்பா
![]()
Thank youNice
Close பண்ணிடுவோம்!!இந்த ரகு இனியாவது சொல்புத்தி கேட்காம, சுயபுத்தியோட வாழ வழிகிடைக்கட்டும். பார்த்தி இருக்கும் நிலையில் அவன் இவ்வளவு நாளா எப்படி எல்லாம் ரகுவை ஆட்டிவச்சானு உளறி வைக்கனும் . அதை கேட்டாச்சும் ரகு அந்த பயல் chapter இத்தோடு close பண்ணனும்.![]()
You will be happy அண்ணாச்சி!!இந்த ரகு லூசு இன்னும் அவன் பேசுன தப்பை இன்னும் உணரல...... பைத்தியக்காரன்...
இந்த பார்த்தி இந்த போதையில ரகுகிட்ட அவன் பண்ணதை எல்லாம் உளறுவானா...
அப்படி நடந்தா மீ ஹாப்பி அண்ணாச்சி![]()
ரொம்ப கரெக்ட்!!பொண்டாட்டி அவ்ளோ கோபமா இருக்கா அது கூடத் தெரியாம இவன் பாட்டுக்கு ஜாலியா இருக்கான்எப்போ தான் அவன் பேசுன வார்த்தைகளோட வீரியத்தை உணர்வான்
பார்த்தி போதையில எதாவது உண்மைய உளறி கொட்டுனா தான் உண்டு இல்லைனா இந்த மக்கு டாக்டர் எப்போ கண்டுபிடிக்கிறது![]()
Thank youNice
தெரிஞ்சுக்குவான்!!இப்போவாவது பார்த்தியின் உளறலில் ரகு எல்லாத்தையும் தெரிஞ்சுக்குவானா????
என்ன இருந்தாலும் அவன் தான் ஹீரோம்மா!!மரமண்டை ரகு