Lavanya Rajesh Well-known member Member Oct 18, 2024 #21 saroja said: அடிப்பாவி கலையரசி இந்த பார்த்திபன் பேச்சு கேட்டு இப்படி பேசிட்டாளே Click to expand... பொல்லாத பொறாமை எதயும் செய்ய வைக்குது!
saroja said: அடிப்பாவி கலையரசி இந்த பார்த்திபன் பேச்சு கேட்டு இப்படி பேசிட்டாளே Click to expand... பொல்லாத பொறாமை எதயும் செய்ய வைக்குது!
Mathy Well-known member Member Oct 19, 2024 #23 கலையரசி சேவை செய்ற வேலையில இருந்துகிட்டு தன்னோட சுயநலத்துக்காக விளைவுகள் தெரிஞ்சும் என்ன வேலை பார்க்குறா ......
கலையரசி சேவை செய்ற வேலையில இருந்துகிட்டு தன்னோட சுயநலத்துக்காக விளைவுகள் தெரிஞ்சும் என்ன வேலை பார்க்குறா ......
த தோகைமலர் Well-known member Member 55 minutes ago #26 இப்படி ஒரு காக்கும் தொழிலில் இருந்துட்டு நீ செய்யறது சரி இல்லை கலை மது பயம் வேண்டாம்டா பார்த்திக்கு அப்புறம் இந்த கலைக்கு நல்ல தண்டனை குடுங்க
இப்படி ஒரு காக்கும் தொழிலில் இருந்துட்டு நீ செய்யறது சரி இல்லை கலை மது பயம் வேண்டாம்டா பார்த்திக்கு அப்புறம் இந்த கலைக்கு நல்ல தண்டனை குடுங்க