ஹார்ட் பீட் திருடன் – 13
அதே வேளை அவர்கள் ஆர்டர் செய்த தோசை வரவே இருவரும் சிந்தனை கலைத்தனர்.உணவுண்டு முடிந்ததும் இருவரும் ஷாப்பிங் மாலிற்குச் சென்றனர் . ஜோகித்திற்கும் அழைப்பு வர "மகி பார்த்திடு இரு பேசிட்டு வாரன்" என்றவன் அழைப்பை ஏற்றான் ஜோகித் . அர்ஜுன் தான் அழைத்திருந்தான். "ஹாப்பி பர்த்டே மச்சி ,என்றான் உட்சாகமாக "தாங்ஸ் மச்சி" என்றான் ஜோகித் அவனின் குரலிலேயே அவன் மகிழ்ச்சி வெளிப்பட்டது." மச்சி நயோமி மேடம் கால் பண்ணாங்க மகி பற்றி விசாரிச்சாங்க" என்றான்.
" ம்ம் நாளைக்கு நைட் கிளம்புவோம் " " ஜோகித் நயோமி மேடம் கால் பண்ணியும் ஆன்சர் பண்ணலனு சொன்னாங்க " எனக் கேட்க அடுத்த நொடி அழைப்பை துண்டித்திருந்தான் ஜோகித்.அதே வேளை அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். ' மகியப் பற்றி யாரும் சொல்விருப்பா பெரியம்மா சொல்லியிருப்பா போல என் சரியாக ஊகித்தவன் அதைப் புறம் தள்ளி விட்டு மகிஷாவிடம் விரைந்தான்." ஒன்னும் வாங்கலையா? இல்ல சும்மா தான் பார்த்தன் என்றான்.
அவனின் வயதிற்கு அவன் இதுவரை ஷாப்பிங் வந்ததும் இல்லை யாரையும் அழைத்து வந்ததும் இல்லை , எல்லாமே அவனைத் தேடி வரும். " இருவரும் ஷாப்பிங் மாலை சுற்றி வந்தனர்.
ஷாபிங் மாலிலேயே மதிய உணவை உண்டவர்கள் அங்கிருந்த தியட்டரினுள் நுழைந்தனர்." அதுவும் ஒரு காதல் திரைப்படம் அருகருகே அமர்ந்து பார்த்தனர் இருவரும் .
ஒரு கட்டத்தில் மகி ஜோகித்தின் தோளில் சாய்ந்து கொண்டாள்,அவள் சொல்லாத காதல் கூட அவளின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் வெளிப்படுத்திக் கொண்டாள்.
படமும் முடிய இருவரும் படத்தை விமர்சித்தபடி வெளியே வந்தனர். அங்கு இங்கு சுற்றிய இருவரும் கடற்கரைக்கு வந்தனர். " மகி நாளைக்கு ஊருக்கு போறன் ஒரு வாரத்துல வந்துடுவன் அதுக்குப் பிறகு கொஞ்சம் ப்ராக்டிக்ஸ் பண்ணிட்டு இலங்கைக்குப் போவோம் " என்றான்.
"ப்ராக்டிஸ்ஸா ? ஆமா இன் ப்ராக்டிஸ் ஆமா நாமோ வேற நாட்டுக்குப் போறம் சோ முன் எச்சரிக்கை யாக பழகிப்பம்" என்றான். அவளும் " ஓகே" என்றாள்.
அந்திசாயும் வேளை அவளை அவளது குவாட்டஸில் விட்டான்.அவளும் " தாங்ஸ் ஜோகித் ரொம்ப சந்தோஷமா இன்றைய நாள் போச்சி" என்றவள் .தனது பையில் இருந்து ஒரு கிஃப்டை அவனிற்குக் கொடுக்க அதை அவன் அப்போதே பிரிக்க அதனுள் வெள்ளியிலான கைச் செயின் இருந்தது அதில் " ஜோ" என எழுதப்பட்டிருந்தது. அதை கையால் தடவியவனுக்கோ அப்படியோரு சந்தோசம் அவனும் கையை நீட்ட அவளும் அதை கையில் போட்டு விட்டவள் அதனை தனது பற்கொண்டு நெருக்க அவ் உணர்வில் உடலோ சிலிர்த்து அடங்கியது.
அவள் கன்னத்தை உணர்ச்சி மிகுதியால் பற்றியவன் அவள் இதழை பெரு விரலால் வருட அவளுக்கோ உடல் சிலிர்த்து அடங்கியது அவளும் அவன் விழிகளும் கட்டுண்டு இருந்தாள். அவன் தொடுகையில் அவள் இதழ்கள் நடுங்க அவ் நடுக்கத்தப் போக்கும் விதமாக அவள் இதழில் தன்னிதழைப் பொருத்தியிருந்தான்.
முதல் அதிர்ந்து அவனை தள்ளி அவளால் முடியாம என்ன பின் அவனுளு அடங்கியது அவன் முத்தத்தில் கிறங்கிப் போனாள். அவள் மூச்சுக்கு தவிக்கவே அவளை விட்டவனுக்கு அப்போது தான் தான் செய்யும் வேலை புத்திக்குரைத்தது. " சாரி பேபி " எனச் சொல்ல அவள் அயுகமோ செவ்வானமாக இருந்தது.காரில் இருந்து இறங்கியவள் குவாட்டஸினுள் நுழைந்தாள்.
" ஓ சிற் பேபி கோவிச்சிட்டாளோ " எனும் யோசனையில் அவனும் வீடு வந்து சேர்ந்தான். .காரை விட்டு இறங்கும் போது அவள் கொடுத்த கிஃப்ட் பாக்ஸில் இருந்து ஒரு வாழ்ந்து விழுந்தது. அதனைப் பிரித்துக் கோ அப்படியொரு சந்தோசம் ஆம் அதில் "ஹாப்பி பர்த்டே மை லவ் " என எழுதியிருந்தாள் அந்த நொடி உலகில் அவன் தான் அதிஷ்டசாலி என்பான். அப்படி ஒரு சந்தோசம் அவனுள்
வீட்டினுள் சென்றவனுக்கு அர்ஜுனைக் கண்டதும் தான் அவன் பேசியது ஞாபகம் வந்தது. " அர்ஜுன் நாளைக்கு காலைல கிளம்புவம்,நாளண்ணைக்கு தானே வெட்டிங்?" எனக் கேட்க " ஆமாம் " என்றான் அவனும் ஆனால் அர்ஜுனின் முகமோ ஏதோ சரியில்லை என உணர்த்தியது.
தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வர "ஜோகித் சாப்பிடலாம்" என்றான் அர்ஜுன் . இருவரும் லிடியாவின் திருமணம் பற்றி பேசியபடி உணவுண்டு முடித்தனர்.
படுக்கைக்கு திரும்பிய ஜோகித் மகிக்கு" ஹாய்" என குறுஞ்செய்தி அனுப்பினான்.
அவளும் " ஹாய் " என பதிலனுப்பியிருந்தாள்.
" இன்னும் தூங்கலையா?"
"தூங்கத் தான்" என அவளும் பதிலனுப்பியிருந்தாள்.
"ம்ம் ஓகே அப்போ தூங்கு பேபி குட் நைட் என இரண்டு கிஸ் இமோஜியை அவன் அனுப்ப
அதைப் பார்த்த அவளுக்கோ அவன் முத்தமிட்டது தான் ஞாபகம் வந்தது. அப்போது கன்னங்கள் சூடாகி சிவக்க . "நீங்களும் தூங்குங்க குட் நைட்" என அவளும் ஒரு ஸ்மைலியுடன் அனுப்பினாள். அதனைப் பார்த்த ஜோவுக்கும் புன்னகை
ஜோகித்தும் தனது பிறந்தநாளை முன்னிட்டு அன்று அன்பு இல்லத்திற்கு பெரிய தொகையை டொனேஷனாக கொடுத்தவன் அன்று மதிய உணவிற்கும் ஏற்பாடு செய்திருந்தான். தேவியாம்மாவும் அழைத்த மகிக்கு விடயத்தை தெரிவிக்க மகிக்கோ தன்னவனை நினைத்து பெருமையாக இருந்தது.
அடுத்த நாள் ஜோகித்தும் தனியார் விமானத்தில் புறப்பட்டனர். சில மணி நேரப் பயணத்தின் பின் விமானமும் மெல்ல ஓடுபாதையில் தரையிறங்கியது இருவரும் விமானத்தில் இருந்து இறங்கியவர்கள் முன் வந்து நின்றது வீஎம் டபிள்யூ கார். இருவரும் காரில் ஏறியமர காரும் புறப்பட்டது.காரும் சிறிது நேரத்தில் பாலஸின் முன் வழிக்கிக் கொண்டு வந்தது நின்றது கார்.
தனது கம்பீர நடையியுடன் காரில் இருந்து ஜோகித் இறங்கினான். அவனைத் தொடர்ந்து அர்ஜுனும் அவனைப் பின் தொடர்ந்தான்.
அரண்மனையில் நுழைந்தவனை எதிர் கொண்ட நயோமியோ "ஜோகித்" என்றபடி என்றபடி நெருங்க அவனோ அங்கிருந்த சர்வண்டை கண்களால் அழைத்தவன் அர்ஜுனைக் கண்காட்டியவன் நயோமியை கண்டு கொள்ளாது தனது தளத்திற்கு விரைந்தான்.
நயோமிக்கோ ஜோகித்தின் புறக்கணிப்பால் மனம் நொந்து போனவரோ செல்லும் அவனின் முதுகையே வெறித்துப் பார்த்தார்.
அவனின் கோபம் புரிந்தாலும் அவன் அவர் மேல் கொண்ட பாசத்தை தெரியும் தானே தன்னையே தேற்றிக் கொண்டார்.
லிஃப்டினுள் நுழைந்தான். லீஃப்டின் கதவு மூடும் பொழுது நயோமியும் ஜோகித்தை திரும்பிப் பார்க்க அவன் முகமோ இறுகிப் போய் இருந்தது. நீண்ட நாளின் பின் பின் தனது அறைக்குள் நுழைந்தவன். இன்டரகாமில் வேலையாளை அழைத்தவன் தனது அறையை சுத்தப்டுத்தச் சொன்னான்.
சிறிது நேரத்தில் அறையும் பணியாளர்கள் அவனது அறையை சுத்தப்படுத்திக் செல்ல அவனும் குளித்துத் தயாராகி எலிசபெத் பாட்டியை காணச் சென்றான். அவனோ முதுமையின் பிடியில் "கிரான்ட் மா " என அழைத்தபடி உள்நுழைய அவரோ அப்போது தான் உறக்கத்திற்குச் சென்றிருந்தார் போலும் அவரை எழுப்பாது வெளியேறியவன் அழைத்தென்னவோ எல்சனிற்குத் தான் " ஹலோ எல்சன் எங்கிருக்க ,அவன் என்ன சொன்னானோ " ம்ம்" ஓகே என்றபடி அலுவலக அறையினுள் நுழைந்தான்.
அன்ரூட் மற்றும் மெட்ரிக் ஏதோ காரசாரமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.
ஜோகித்தைக் கண்ட அன்ரூட்டும் நீண்ட நாட்களுக்குப் பிறகு மகனைக் கண்ட சந்தோசத்தில் " வெல்கம் மை சன்" என்றார் அவனும் ஒரு தலையசைப்புடன் அதனை என்றவன் " வெட்டிங் வேலை எல்லாம் எப்படிப் போது" " ம்ம் எல்லாம் பெர்பக்டா போது " என்றார் நோர்வோ எலக்ஷன் வேலை எப்படி என அவனும் அவர்களது வேலைகள் தொடர்பாக பேச்சுத் தொடர்ந்தது.
அப்போது அனுமதி கேட்டு நயோமியும் உள் நுழைந்தார் மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு " லிடியா உன் தங்கச்சி அதாவது ஞாபகம் இருக்கா " என்றபடி இருக்கையில் அமர்ந்தார். அவனும் அவரை அழுத்தமாகப் பார்த்தவன் " ம்ம் ஞாபகம் இருக்கிறதால தான் வந்திருக்கன் என்றான். நயோமியோ அவனை முறைத்தபடி இருக்க
அன்ரூட்டின் மேசையில் இருந்த இன்டர்காம் ஒலி எழுப்ப அவரும் அழைப்பை ஏற்க மறுபுறம் சார் லாயர் வந்திருக்கார் " என்றார் "ஓகே உள்ள அனுப்புங்க" என்றார்.
லாயரும் அனுமதி கேட்டு உள் நுழைந்தார் . அன்ரூட் தான் ஜோகித் பாலஸிற்கு வந்ததை அறிந்து வரவழைத்திருந்தார்.
ஜோகித் பாலஸை விட்டுச் செல்லும் போது "தனக்கும் இந்த அதிகார வர்க்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தனக்கான அதிகாரங்களை விட்டு, சாதாரண வாழ்க்கை இருப்பதாகவும் லாயர் மூலம் ஆவணங்களை சமர்ப்பித்திருந்தான்.
அவனின் பெயரில் உள்ள சொத்துக்கள் கூட அரசாங்கத்திற்கு எழுதியிருந்தான். அனைத்தும் அவன் பாலஸை விட்டுச் சென்ற அடுத்த நாள் தான் அன்ரூட்அடை வந்தைந்தது. அவரோ மகனின் முட்டாள் தனமான முடிவை நிராகரித்திருந்தார்.
அதற்கு எலிசபெத்தும் ஒரு காரணம் ஏனெனில் அடுத்த லீடராக அக் கதிரையில் அமரக் கூடிய தகுதி ஜோகித்திற்கு மட்டுமே இருந்தது.
அடுத்த லீடர் என சொல்லி வளர்க்கப்பட்டவன் தான் இந்த ஜோகித் அதற்கெனவே அவனை செதுக்கியிருந்தார் மறைந்த ஜார்ஜ் அவனும் விரும்பியே இதற்கென தயாராகினான். இருப்பினும் மற்றைய சமூகங்களோடு புழங்கியவனுக்கு அன்ரூட்டின் மனிதாமற்ற செயல் பிடிக்காமல் போனது மற்றும் படி அன்ரூட்டின் நிருவாகத்தில் எந்தக் குறையும் சொல்ல முடியாது.
" வெல் ஜோகித் லாயர் கொடுத்த ஆவணங்களை அவன் முன் போட்டவர் " என்ன இது " என்றார். அவனும் அவருக்கு சளைக்காது " எல்லாம் தெளிவாக போட்டிருக்குத் தானே" என்றான் அசட்டையாக,"லிடியா வெட்டிக் முடியடும் இதப் பற்றிப் பேசுவோம்" என்றார்.அவனும் எழுந்து வெளியேற நயோமியும் மகனின் பின்னே வந்தவர் " ஜோகித் "என்றார். " அவனோ கண்மூடித்தனமாக திறந்தவன் " எஸ் மாம்" என அவர் புறம் திரும்பி லஞ் அரேஞ்ச் பண்ணிருக்கு ,சம்மந்தியும் வாராங்க வந்திடு " என்றார். அவனும் " ம்ம்" என்றான்.