
ஹார்ட் பீட் திருடன் – 20
நயோமியோ தனது மாமியாரை மனதிற்குள் வருத்தெடுக்கத் தொடங்கினார்.ஒலிவியாவிற்கோ முகமே இருண்டு போனது இதை வைத்துத் தானே ஒலிவியா லிடியாவை சீண்டுவது.
லிடியாவும் கணவனுக்காக பொருத்துப் போனாள். அவரும் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடத்துவோம் என்றவர் ,நயோமி என்ன சொல்ற" "நீங்க முடிவெடுத்துட்டீங்க இதுல நானென்னத்த சொல்ற" என்றார் அவர்.
" நீதானேம்மா சொன்ன ரெண்டையும் ஒன்றாகவே வைக்கனும்னு" என ஜோ கோபமாய் கிளம்பியதன்று நடந்ததை இன்று பேச நயோமிமால் எதுவுமே பேச முடியவில்லை. இவ்வாறே உணவு வேளை முடிய எல்லாரும் எமில்டாவும் "அண்ணி வாங்க பாலஸ்ஸ சுற்றிப் பார்க்கலாம் என்றான்.
அவளோ ஜோவை பார்க்க அவனும் செல்லுமாறு சொல்ல " அண்ணிய பத்திரமா அண்ணாட சேர்க்கம் வாங்க என அவளை அழைத்துச் சென்றனர் இருவரும்.
லிடியாவும் அல்வினோவும் தங்களது அறைக்குச் செல்ல ஒலிவியாவோ தனாத்து விடப்பட்டாள்.
அங்கு ,எலிசபெத் ஜோகித்,எல்ஷன், ஈடன்,மர்தா நயோமி எஞ்சிறிருந்தனர். அவர்களும் ஞாயிறு ஏற்பாட்டைப் பற்றி பேசத் தொடங்கினர்.
நயோமியோ எதிலும் கலந்து கொள்ளாது இருந்தவர். என்ன தோன்றியதோ ஒலிவியாவை நோக்கிச் சென்றார்.
நயோமியிடம் "என இது ஆன்டி எவளோ ஆசையா காத்திருந்தன் என வராத கண்ணீரை வரவழைக்க நயோமிக்கோ ஒரு மாதிரியாகிப் போனது மனதே கேட்கவில்லை "கொஞ்சம் வெயிட் பண்ணுடா அவ இங்க இருந்து போயிடுவா என்றார்.ஒலிவியாவும் தனது வார்த்தை ஜாலங்களால் நயோமியை பிடித்துக் கொண்டாள்.
மகிஷாவை அழைத்துச் சென்ற எல்ஷாவும் எமில்டாவும் அவளை முதல் தளத்தை காட்டியவர்கள் " அண்ணா எப்படி உங்கள் லவ் பண்ணார் , எங்களால நம்பவே முடியல மகிஷாவிற்கும் ஜோகித் தன்னை பின்தொடரத் தொடங்கியது.முதல் அவளுக்கு வழங்கும் பரிசுப் பொருட்கள் வரை ஞாபகத்தில் வர அவள் இதழ்களிலோ புன்னகை அரும்பியது
" அண்ணி என்ன முழிச்சிட்டே தூங்குறீங்களா?" என எமி கிண்டல் செய்ய தன்னிலை அடைந்தவள் " அப்படியெல்லாம் இல்லை" என்றாள்.
அடுத்து அவர்கள் சென்றதென்னவோ அங்கிருந்த லைஃப்ரரிக்குத் தான் பல மொழிகளில் பல்லாயிரக் கணக்கான புத்தகங்கள் அவற்றை விழி விரிய பார்த்தாள், ஒவ்வொரு புத்திமான் வருடினாள்.
" டெக்னாலஜி தொடர்பான புத்தகங்களை அவள் எடுக்க " அண்ணி அவளும் நிமிர்ந்து எல்ஷாவைப் பார்க்க " நீங்களும் இந்த பீ னல் தானா" " ம்ம் நான் சாஃப்ட் வேர் என்ஜினியர்" என்றாள். " ம்ம் அண்ணாவும் தான் ,இந்தியால சாஃப்ட் வேர் கம்பனி இருக்கு என்றாள். "ஓஓஓ அப்போ ரெண்டு பேரும் ஒரே கம்பனி தானா ?" " இல்ல பெரும் பாலும் வர்க் ஃப்ரம் ஹோம் தான் " என மூவரும் இலகுவாக பேசியபடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தனர்.
எல்ஷாவின் அலைபேசி தன்னிருப்பைக் காட்ட " மறுபுறம் அழைத்ததென்னவோ எலிசபெத் பாட்டி தான் " எல்ஷா எங்கயிருக்கீங்க" மகிஷா எங்க? எங்க கூட தான் பாட்டி லைஃப்ரரில இருக்கும் " ஓகேடா" என்றவர் சிறிது நேரத்தில் தனது உதவியாலருடன் லிஃப்டின் மூலம் லைஃப்ரரியை அடைந்தார்.
அவர் உள்ளே நுழையும் போது மகிஷாவும் எல்ஷாவும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்தபடி வந்த எலிசபெத் " ஹாய் கேர்ள்ஸ் என்னயும் உங்க கேங்ல சேர்த்து கொள்ளுங்க என்றபடி வந்தார். " ஓஓஓ க்ரேனி என எல்லா அவர் தோளில் சாய எமிஷாவோ புன்னகையுடன் அவரை பார்த்தாள். மகிஷாவும் அவரை நோக்க "இந்த இடம் எப்படி இருக்கு" என்றபடி அவளும் அவர்களுடன் அமர்ந்தார்.
மகிஷாவும் லைப்ரரி நல்லாரிக்கு என்றாள்." ம்ம் அவளின் பதிலில் அவளின் மனநிலை புரிந்தது.அவளுடன் எலிசபெத்தும், உரையாட அவளுக்கோ அவருடன் உரையாடுவது மிகவும் பிடித்திருந்தது. அவர்களின் வயதுக்கேற்ற துடிப்புடன் அவர் பேச மகிஷாவிற்கோ ஆச்சரியம் " என் பேரன் சாய்ஸ் சூப்பர் " என அவள் கன்னம் தடவியவர் "நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க போறேன் அப்புறம் மீட் பண்ணலாம் " என விடை பெற்றார்.
எமியும் எல்ஷாவும் மகியுடன் பேசியபடி லைஃப்ரரி இருந்து வெளியே வந்தவர்கள் ஜோவின் தளத்திற்கு வந்தனர். " அண்ணி ரூம் தெரியாமில்ல மகியும் அவர்களை செல்லமாய் முறைக்க அவர்களும் சிராத்தபடி அங்கிருந்து அகன்றனர். அதே வேளை அறைக்குள் செல்லாமல் வெளியே இருந்த சோபாவில் ஜோவிற்காக காத்திருந்தாள் மகி. அறைக்குள் செல்ல அவனது பிங்கர் ப்ரிண்ட் வேண்டுமே.
சிறிது நேரத்தில் தனது தளத்திற்கு வந்த ஜோவை வரவேற்றதென்னவோ அங்கிருந்த சோஃபாவில் தூங்கிய மகிஷா தான் .யாரோ வரும் அரவம் கேட்டு கண்விழிக்க " இங்க என்ன பண்ற பேபி , உள்ள போய்த் தூங்கியிருக்கலாமே ,அவளோ "உங்க சிங்கர் ப்ரிண்ட் வேணுமே " என்றாள். அவனோ அவளை முறைத்தவன் அவள் கைபிடித்து எழுப்பியவன். விரலடையாளத்தை பதியுமிடத்திற்கு வந்தவன் அவள் கைவிரலை வைக்க கதவும் திறந்து கொண்டது. அவளோ அவனை ஆச்சரியமாக பார்க்க " நீ தான் நான் ,நான் தான் நீ" என்றான்.அவளும் ஒரு பெருமூச்சுடன் அவனிடமிருந்து விலகி அறைக்குள் நுழைந்தாள்.
இப்படியே நாட்கள் செல்ல ஒலிவியாவும் அடிக்கடி மாளிகைக்கு வரத் தொடங்கினாள்.அவள் மகியைக் கானும் போதெல்லாம் முறைத்தபடியே திரிந்தாள். அதனால் மகி பெரும்பாலும் அறையை விட்டு வருவதில்லை.
தன் முன்னிருந்த ஃபைலை பார்த்த நயோமிக்கோ முகத்தில் ஒரு அருவருப்பு " என்ன ஜென்மம் இவள்" என எண்ணியவர் பார்வை பதிந்ததென்னவோ ஜோகித்தும் மகிஷாவும் கைகோர்த்திருந்த புகைப்படத்தில் தான்.
" திருடி என மகியைத் திட்டியவர்" அதன் பின் அவளைக் காணும் போதெல்லாம் குத்திப் பேசத் தொடங்கினார். அவளுடன் எலிசபெத் பாட்டியும் மர்தாவும் நன்றாகப் பேசுவார்கள் எமில்டாவும் எல்ஷாவும் குடும்பத் தொழிலில் ஈடுபடுவதால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மகிஷாவுடன் செலவழித்தனர்.
எல்ஷனோ மரியாதையுடன் அண்ணி என் விலகிக் கெள்வான். ஈடனும் அன்ரூட்டும் ஒரு புன்னகையுடன் கடந்து விடுவர்.
ஒரே பாலஸில் ( வீட்டில்) தான் அனைவரும் வசிக்கின்றனர். ஆனால் தனித்தனித் தீவாக இருக்கின்றனர். அவர்களின் குடும்ப அமைப்பே அவளுக்கு புரியவில்லை.
இப்படியான ஒரு நாளில் அண்ணி என் அழைத்தபடி வந்தாள்.எமில்டா " மகியும் புன்னகையுடன் தான் பார்த்திருந்த புத்தகத்தை மூடி வைத்தவள் அவளை ஏறிட்டுப் பார்க்க " என்ன படிக்கிறீங்க" என அவள் முன் அமர்ந்தாள் " நாவல் ,ஆபிஸ் போகலையா?" அவளும் இல்லை என்றாள்.
" ம்ம் அர்ஜுன் வந்திருக்கார் போல கால் பண்ணன்,ஆளையே காண முடியவில்லை" என்றாள். அர்ஜுன் என்றதும் நான் தாமதம் எமியின் கண்கள் ஒளிர அவளும் அர்ஜுனைக் காண வேண்டியே ஆபிஸிற்கு செல்லவில்லை .
எமிக்கு அர்ஜூன் என்றாள் ரொம்ப பிடிக்கும் அவள் தன் காதலை சொல்ல,அர்ஜுன் அவள் காதலை மறுத்து விட்டான். அவனுக்கும் எமியைப் பிடிக்கும் துறுதுறுவென இயல்பாய் பேசுபவளை யாருக்குத் தான் பிடிக்காது. சில பல காரணங்களால் மறுத்தவர் அதன் மாளிகைக்கு வருவதையும் குறைத்துக் கொண்டான்.
முதலில் அவன் மறுப்பில் கவலை கொண்டவள் சோகமாய் திரிந்தாள். பின் சில நாட்களில் சகஜ நிலைக்குத் திரும்பினாள்.இருந்தாலும் அவனை விடும் நோக்கம் இல்லை
இறுதியாக அவன் மாளிகைக்கு வந்த போது அவனை சந்திக்க அவன் அறைக்கே சென்றாள்.அவன் அறையில் இல்லை. குளியலறையில் நீர் கொட்டும் சத்தப் கேட்டு பின் கதவைத் திறந்து அறையினுள் வந்தவன் எமியை எதிர்பார்க்கவில்லை அதிர்ச்சியுடன்" நீ இங்க என்ன பண்ற" அவளும் அவன் இப்படி ஒரு கோலத்தில் வருவான் என எதிர்பாக்கவில்லை.
இடையில் டலுவலுடன் மாத்திரம் நீர் சொட்ட நின்றிருந்தான். அவனோ அவசரமாக டீ ஷர்ட்டை அணிந்தவன் வெளிய வெயிட் பண்ணு வாரன் என்றான்.அவளும் சங்கடமாக தலையைக் குனிந்தபடி வெளியேறியவள் தூணில் சாய்ந்து நின்றாள்.
ஐந்து நிமிடங்கள் கடந்த பின் அறையில் இருந்து வெளியே வந்தவன் " என்ன" என்றான்.
அவளோ அவனை தர்மசங்கடமாக பார்த்தவள் " ம்ம் சாரி எல்லாம் சொல்ல மாட்டேன்.என்றாள். அவனோ அவளையே முறைக்க அவளோ அர்ஜுன் என
காதல் புரியலையா? எனக் கேட்க " நீ மட்டும் லவ் பண்ணா சரியா?" அப்போ நீங்க லவ் பண்ணலையா? " அவனோ மனதைக் கல்லாக்கிய படி " இல்லை " என்றாள்.அவளுக்கோ கண்கள் கலங்கிப் போக அவனையே பார்த்திருந்தாள்.
அவனோ அவள் கலங்கிய பார்வையை சிந்திக்காது தனது பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.
சிறு வயதிலிருந்தே அர்ஜுன் என்றாள் கொள்ளைப் பிரியம் ,அவன் காதலை மறுத்தாலும் அவன் காலையே சுற்றும் நாய்க்குட்டியாய் அவன் பாலஸிற்கு வரும் போதெல்லாம் திரிவாள். அவள் தொலைபேசியில் கூட அவனை விட்டு வைக்கவில்லை அவனும் அவள் எண்னை ப்ளாக் பண்ணி விட்டான்.
அவள் மீது காதல் இருந்தாலும் அவள் குடும்ப பாரம்பரியத்தை எண்ணி மறுத்து வந்தான்.
அன்றைய சந்திப்பின் பின் இருவரும் சந்திக்க வில்லை இன்று தான் அவன் வருவதை அறிந்து ஆபிஸிற்கு லீவு போட்டு விட்டு நிற்கிறாள்.
மகியும் எமியும் பேசிக் கொண்டிருக்கும் போது ஒலிவியாவும் நயோமியும் அங்கு வந்தனர்.
எளிமையும் மகிஷாவையும் நோக்கி வந்தனர். மகிஷாவின் முன் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவர் ,". இதான் உன மரியாதையா? " என எகத்தாளமாய் கேட்க மகிஷாக்கும் சரி எமிக்கும் சரி அவன் இப்பேச்சு பிடிக்கவேயில்லை அது அவர்களின் முகத்திலும் வெளிப்பட்டது.
" மகிஷா ரைட் " அவளும் அவரையே பார்த்திருந்தாள். " திருடி நல்லா செடிலாகியிருப்ப தானே பிறகு எப்படி என் பையனப் பிடிச்ச" என்றார்.நா கூசாமல். எமியோ நயோமியின் பேச்சில் அதிர்ச்சியாய் நோக்க மகிஸாவோ அவரின் திருடி எனும் பேச்சசிலேயே உடல் நடுங்க ,வியர்த்து முகம் கசங்க அப்படியே அமர்ந்திருந்தாள். ஒலிவியாவோ " என்ன ஆன்டி இது புதுஷா இருக்கு" எனக் கேட்க.
அவரோ மகிமை நக்கலாய் பார்த்தபடி தனது அலைபேசியில் ஒரு வீடியோவை ஓடவிட்டவர் அதை ஒலிவியாவிடம் கொடுத்தார். அதிலோ பஸ்ஸில் மதியின் அருகில் இறந்த பெண் திடீரென ஐயோ என் பர்சக் காரணம் எனக் கத்த பஸ்ஸை சாரதியும் பஸ்ஸை அப்படியே பொலிஸ் ஸ்டேஷனில் விட்டனர்.அப்பெண்ணிற் பர்ஸ் பஸ்ஸில் அதுவும் அவளது அப் பெண்ணின் இருக்கைக்குக் கீழே கிடந்தது.
பொலிஸ் ஸ்டேஷனில் வைத்து அனைவரையும் விசாரித்தனர் அச் சம்பவமே கானொளியாக ஓடியது. அதனைப் பார்த்த ஒலிவியாவோ " என்ன ஆன்டி இது பொலிஸ் ஸ்டேஷன் எல்லாம் ஏறி இறங்கியிருக்கா" சீப்பா இருக்கு , எப்படி ஜோகித் இவள் செலக்ட் பண்ணார் என நக்கலாய் பேச மகிக்கோ கண்ணீர் அப்பாவோ இப்போ வரும் நிலை அழுகையை அடக்கிக் கொண்டிருந்தாள்.
எமிக்கோ நயோமியின் செயல் சுத்தமாக பிடிக்கவில்லை " மகியை அருவருப்பாகப் பார்த்தபடி நயோமி வெளியேற ஒலிவியாவும் அவரோடு வெளியேறினாள்.
எமிக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை." அண்ணி " என்றாள். மகி யாவும் எதுவும் பேசாது அங்கிருந்து வெளியேறினாள்.