ஹார்ட் பீட் திருடன் – 22

Advertisement

daya

Member
Member
ஹார்ட் பீட் திருடன் – 22

WhatsApp Image 2026-02-21 at 09.23.27.jpeg

அன்பு என்ற பெயரில் ஜோகித் கூட்டுக் கிளியாகவல்லவா அவளை வைத்துள்ளான். அன்பு இல்லத்தில் கட்டாந்தரையில் பாய் விரித்து படுத்தால் வரும் தூக்கம் இன்று பஞ்சு மெத்தையில் விடிய விடிய விழித்தல்லவா கிடக்கிறாள்.

ஒரே வீட்டில் இருந்தாலும் இங்குள்ளவர்களை சந்திப்பதே அரிதாகவல்லவா இருக்கிறது சென்னையில் அவள் பின்னே அவள் அகாதலைப் பெறத் திரிச்சூர் ஜோகித்திற்கும் இப்போது பாலஸில் உள்ள ஜோகித்திற்கும் தான் எத்தனை வித்தியாசங்கள்.

அவளுக்கோ பாலஸில் மூச்சுமுட்டுவதைப் போல் இருந்தது.அதில் நயோமியின் குத்தல் பேச்சு வேறு அவளை நிலை குலையவல்லவா செய்கிறது.

கண்ணாடியினூடு அவளைப் பார்த்த ஜோகித் அவள் பார்வையில் என்ன தோன்றியதோ " என்னாச்சு பேபி" அவளோ எதுவுமே பேசவில்லை

அவள் பார்வை அவனை விரக்தி கொள்ளச் செய்ய இங்கு அழைத்து வந்து அவளின் மகிழ்ச்சியை தொலைத்து விட்டோமோ ஏனெனில் இங்கு வந்த நாட்களில் இருந்து அவள் சிரிப்பையே மறுத்திருந்தார்.அப்படியல்லாது அவள் சிரித்தாலும் அவள் உதடுகள் புன்னகைக்குமே தவிர கண்களுக்கு அவை எட்டாது

" பேபி ரெடியாகலையா?" ரெடியாகத் தான் என்றாள் அவன் கையில் இருந்து தனது கையை பிரித்தெடுத்தல் குளியலறை நுழைந்து கொண்டாள்.ஜோகிததிற்கும் அவள் மனநிலை புரிந்தது.அவனும் பெருமூச்சுடன் அவளுக்காக காத்திருந்தான். அதே வேளை அவளும் குளித்து தயாரானாள் அவளுக்கும் மனமெல்லாம் அழுத்தம்.

ஜோகித்திற்கு பொருத்தமான கறுப்பு நிறத்தில் மற்றும் வெள்ளைக் கற்கள் பதிக்கப்பட்ட சேலையில் எந்தவித ஒப்பனையும் இன்றி தாயாராகி வெளியே வர ஜோகித்தோ ஒரு நொடி அவளையே விழியகற்றாது பார்த்தவன் இரண்டே எட்டில் அவளை அடைந்து அவள் இடை பற்றி தன்னோடு நெருக்கிக் கொண்டவன் " பேபி யூ ஆர் சோ ஃப்யூடிபுள்" என அவள் இதழோடு இதழ் பொருத்திக் கொண்டான். அளும் தன் இதழ்களை அவனுக்குக் கொடுத்தபடி இருந்தாள்.

சிறிது நேரத்தில் அவள் அவள் இதழில் இருந்து இதழைப் பிரிந்தவன் " லவ் அயூ பேபி" என அவளை அனைத்து விடுவித்தான். மகியோ அவன் இடையைப் அழுத்தினால் கீழுறங்கிய சேலையை உயர்த்தியபடி அவனைப் பார்க்க அவர் கண்களிலோ அப்பட்டமான மோகம் வழிந்தது. " ஜோ டைமாச்சு போகனும் எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க" என்றாள்.

அவனும் தன் தலையை அழுத்தக் கோதியவன் தன்னை சமநிலைப்படுத்த முயன்றான்.அதில் வெற்றியும் கண்டான். சில நொடியில் தன்னை மீட்டவன் கம்பீரமாக போகலாம் என்றான் அவன் அவள் நடந்து வர அவர்களது ஜோடிப் பொருத்தம் அழகாக இருந்தது. எலிசபெத் பாட்டியோட பேரனின் தேர்வை எண்ணி அகமழ்ந்த வேளை இரு ஜோடிக் கண்கள் வெறுப்பைக் காட்டியது.

ஜோகித்தும் மகியும் பாலில் இருந்து ஒன்றுகூடல் மண்டபத்திற்கு நுழைந்தனர். மொத்த கிரேஸ் குடும்பமும் கூடியிராந்தனர்.

மதியின் மனதிலோ அதிகார வர்க்கம் இவவளவளோ பேரா என வியந்து பார்த்தாள். அதை வேளை மைக்கைப் பிடித்த அன்ரூட் "குட் மார்னிங் லேடிஸ் அன்ட் ஜென்டில்மேன் இன்று முதல் ஜோகித் அன்ரூட் கிரேஸ் பதவியை வகிப்பார் ,எனக்கு எப்படி உங்க சப்போர்ட் தந்தீங்களோ அதே போல் ஜோகித்திற்கும் கொடுங்க" என சிறு உரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து ஜோகித் அதற்கான ஆவணத்தில் கையொப்பமிட பேனையைத் தூக்கியவர்கள் எலிசபெத்தைப் பார்க்க அவரும் கண்மூடித் திறந்தார்.

ஜோகித்தும் கையொப்பமிட்டு நிமிர அங்கு பலத்த கரகோஷம் நயோமிக்கு இப்போது தான் மூச்சே வந்தது. ஜோகித் கிரேஸ் பதவி வேண்டாம் என்றால் அது பெட்றிக்கிற்கு மாறிவிடுமே இனி அவர் குடும்பம் தானே இந்த உலகையே ஆளும் அதனாலேயே பதவி மேல் ஆசை கொண்ட நயோமி மகனிற்கு பதவி கிடைக்க வேண்டும் என விரும்பினார்.

அதனைத் தொடர்ந்து பிரமிட்டும் அதன் மையத்தில் கண்ணின் அடையாளமும் கொண்ட தங்கத்தினாலான குதிரையில் ஜோகித் கம்பீரமாய் அமர மகியோ அவனருகில் நின்றாள்.

அன்ரூட் தனது கையில் கண் அடையாளம் கொண்ட மோதிரத்தை மகியிடம் கொடுக்க அவளோ திருதிருவென விழித்தபடி நின்றாள்.

அதே வேளை நயோமியோ தன் அருகில் நின்ற ஒலிவியாவிடம் " அந்த ரிங் எவளஃ தேறும்னு யோசிக்கா போல" என்றார் நக்கலாக

மகி என அன்ரூட் அருகில் இருந்த தங்கப் பேழையை கண்களால காட்ட அவளும் அதை கையில் எடுத்து திறந்தாள்அதிலும் மோதிரமொன்று அதில் உள்ள கண் வைரத்தில் மின்னியது. அப் பெட்டியை அன்ரூட்டிடம் நீட்ட அவரும் தனது மோதிரத்தை அதனுள் வைத்தார் அதே வேளை ஜோகித் ஒளிரும் மோதிரத்தை எடுத்து கொண்டு அவர்களது உறுதி மொழியையும் எடுத்துக் கொண்டான் மீண்டும் பலத்த கரகோஷம்.

அதனைத் தொடர்ந்து அனைவரும் ஜோகித்திற்கு வாழ்த்தை தெரிவித்தவர்கள் விருந்தையும் முடித்துக் கொண்டு வெளியேறிக் கொண்டிருந்தனர்.

இருக்கமாக இருந்த ஜோகிகதையே பார்த்த மகிக்கோ தன்னிடம் பேசும் ஜோகித்தின் முகம் தான் கண் முன் தோன்றியது.அவளிடம் பேசும் குறும்பென்ன,மென்மை என்ன அவள் அவனையே பார்த்தபடி தன்னுள் யோசித்தபடி நிற்க அவள் பார்வையில் அவளை திருப்பிப் பார்க்க அவளோ பதறி மறுபுறம் பார்வையைத் திருப்பினாள்.அவள் செயலில் அவன் மீசை மறைவில் சிறு புன்னகை.

பார்வையை அடுத்த புறம் திருப்பியவளுக்கோ தி ஃபேமஸ் ஃபுட்பால் பிளேயர் அங்கு அமர்ந்து உணவுண்டு கெண்டிருந்தார்.
அவள் அதிர்ச்சியாய் நோக்க அவள் கையில் லேசாக இடித்தான் ஜோ அவளும் தன்னிலை மீண்டும் தன் உணவில் கவனமானாள். அனைவரும் கரண்டியால் உண்ண அவளால் சரியாக கரண்டியால் உணவுண்ண முடியவில்லை " போதும் ஜோ" என்றாள்.

அவனோ புருவம் சுருக்கிக் பார்த்தவன் அவள் பிரச்சினை புரியவே " எது கம்பர்டபிளா இருக்கோ அப்படி சாப்பிடு "என்றான். அவளும் கரண்டியை கீழே வைத்தவள் கைகளால் சாப்பிடத் தொடங்கினாள்.

அருவெறுப்பான பார்வையுடன் அவளை நோக்கிய வண்ணம் " டேபிள் மேனர்ஸ் தெரியாதா? பிச்சைக்காரிய கொண்டான் வந்தா இப்படித் தான் என்றார்.அவரது நாகரிகம் அற்றவர்கள் பேச்சில் ஜோகித்தோ தாயை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவன் ஸ்பூனை கீழே வைத்து விட்டு கைகளால் சாப்பிட எலிசபெத் பாட்டியும் நயோமியை முறைத்தபடி கைகளால் சாப்பிட அவர்களின் இச் செயல் நயோமிக்கு செருப்பால் அடித்த உணர்வு

மகியால் அடுத்த கவளம் உணவை உண்ண முடியவில்லை கண்கள் கூட கலங்கிப் விட்டது. வந்தவர்களும் கிளம்பி விட்டடனர்.

மகியோ அறைக்கு வந்தவள் சேலையை மாற்றிக் கொண்டு கட்டிலில் சாய்ந்து கொண்டாள்.மனம் கஷ்டம் என்றாலோ அவள் தூக்கத்தையே முதல் வேலையாகச் செய்வாள். தூக்கத்தில் மட்டுமே அனைத்தையும் மறந்து இருக்க முடியும். தாயின் பேச்சால் மகி வேதனை கொண்டிருப்பாள் எனப் புரிந்தாலும் அவனால் உடனடியாக அவளிடம் செல்ல முடியாத நிலை. விருத்தினரிடம் பேச வேண்டிய நிலை வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு அறைக்கு ஜோகித் வர அவளோ தூக்கத்தில்

அவர்களின் வாழ்க்கையும் எந்த முன்னேற்றமும் இன்றி அப்படியே சென்றது பாலில் எலிசபெத் பாட்டி,எமி,எல்ஷாவுடன் மதியின் நாட்கள் கழிந்தது. அப்போதும் அவள் தனது வேலையை விடவில்லை ஆன்லைனில் செய்து கொண்டு தான் இருந்தாள். கரனோடும் எப்போதாவது பேசுவாள் அவ்வளவு தான்.

இன்றோடு பதவியேற்பு நடைபெற்று ஒரு வாரம் கடந்திருந்தது. ஜோவும் பணியில் மும்முரமாக இருந்தான்.அப் பதவியின் கனம் அவ்வாறு. பாதுகாப்பாக இருக்கட்டும் அரசியலாக இருக்கட்டும் தொழில்நுட்பமாக இருக்கட்டும். சாட்லைட் தொடர்புகள் என பல துறைகளில் இங்கு வேலைகள் நடந்தன அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் ஜோ. இதற்கென்று குழுக்கள் பணிகளில் ஈடுபடுகின்றது.

துருக்கி, சிரியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெருமளவான உயிர்ச் சேதங்கள் பொருட் சேதங்கள் அடைந்தன பல நகரங்கள் தரைமட்டமாகின. அனர்த்தத்தால பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மருந்து தங்குமிடம் மீட்புப்பணி என்பன துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

ஜோ இது தொடர்பான வேலைகளில் பல நாட்கள் தூக்கம் இன்றி ஈடுபட்டவன் அனைத்தையும் முடித்துக் கொண்டு அறைக்கு திரும்பினான்.மகியோ வெளியே பால்கனியில் நின்றிருந்தாள். " பேபி" என்றபடி வந்தவன் அவளை பின்னோடு அனைத்துக் கொண்டான். அவனை பிரிந்து அவளும் சில நாட்கள் இருந்தவளும் அவனைக் கண்டதும் ஒட்டிக் கொண்டாள். அவளை இருகைகளாலும் தூக்க அவளும் அவன் கழுத்தில் கைகளைப் போட்டு பிடித்துக் கொண்டாள். தனது தளத்தில் இருந்து நீச்சல் குளத்தருகே வந்தவன்.

"பேபி ஸ்விம் பண்ணுவோம்" என்றான். அவளோ "ஜோ எனக்கு ஸ்விம்மிங் பண்ணத் தெரியாது" நீங்க நீந்துங்க நான் அங்க இருக்கன்" என குடை நாற்காலியைக் காட்டினாள்.

நீண்ட நாட்களின் பின் அவ்ளோடு நேரம் செலவிடக் கிடைத்துள்ளது அவனால் விடுவான் " கோ ரெஸ் சேஜ் பண்ணிட்டு வா பேபி" என அருகில் இருந்த அறைக்குள் அனுப்பியவன் தானும் அதற்கு அடுத்த அறைக்குள் நுழைந்து கொண்டான்

அவ்வறையினுள் நுழைந்தவளுக்கோ அங்கிருந்த நீச்சல் உடைகளைக் கண்டதும் மிரண்டே விட்டாள் அங்கிருந்த அனைத்துமே டூ பீஸ் ஆடைகள் "ஐயோ" என மனதில் அலறியவள் அவ் உடையில் சிவப்பு நிற உடையை எடுத்தவள் அதனை அப்படியும் இப்படியும் பார்த்தவள் அதனை அணிந்தவளுக்கோ அதன் மேலாடையினை மேலே கட்டுவதே பெரும் பாடாகிப் போனது ஒருவாறு அதைக் கட்டியவர் அங்கிருந்த நிலைக் கண்ணாடியில் தன்னை பார்க்கவே வெட்கம் தான் வந்தது. பாத்ரோப்பை அதன் மேல் அணிந்து வெளியே வர ஜோகித் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். அவளைக் கண்டதும் " ஓகே எல்ஷன் அப்படியே செய்" என அலைபேசியை துண்டித்தார் அலைபேசியை நாற்காலியில் வைத்து விட்டு கண்களால் அவளை அழைத்தான் அவளும் அவனருகில் வந்தவளுக்கோ அவனது ஒரு அடியேயான ஷார்ட்ஸிடன் காணவே மூச்சே நின்றது.

அதுவும் மாலை வேளையில் வெட்ட வெளியில்."பாத் ரோப்ப வச்சிட்டு வா பேபி" என்றான்.அவளோ இப்படியே இருக்கட்டும் என்றாள். அவளை மேலிருந்து கீழாகப் பார்த்தவன் அவள் பின்புறம் வந்தவன் அவளது வாத்தியங்கள் ரோப்பிற்கு விடுதலை கொடுத்தான். அதுவோ அவளது காலடியில் விழுந்தது.அவளை அவ்வுடையில் கண்டவனுக்கோ கண்கள் தெறித்து விழுமளவு விரிந்தது "வேற ரெஸ் இல்லையா ? அவனோ விசிலடித்தபடி அவளது படபடப்பை ரசித்தவசின் அவள் இதழ்களில் இதழ் பொருத்திக் கொண்டான்.

"ஜோ வெளில இருக்கம் யாரும் வந்தா?" என அவள் அவனை தள்ளியவள் மீண்டும் வாத் ரோப்பை எடுக்க அதைப் பறித்து நாற்காலியில் போட்டவன் " இங்க என்ன மீறி ஈ காக்கா கூட வராது இது நமக்கான பிரைவேட் பிளேஸ்" அவள் இடையைப் படித்து தன்னோடு அணைத்தபடி நீரினுள் பாய்ந்து விட்டான்.

அவளோ பயத்துடன் அவனை ஒற்றிக் கொண்டாள் அவளது முன்னழகோ அவன் வெற்று மார்பில் அழுத்தப்பதிந்தது. அதே வேளை நீரினுள் மூழ்கி எழுந்ததால் உடலோ அப் பெரிய சைஸ அஉடை ஒட்டிக் கொண்டது. நீர் கூட அவளது. நெஞ்சளவே இருந்தது.

அவனை விட்டு சற்று விலகியவள்முகத்தில வழிந்த தண்ணீரை வழித் தெரிந்தாள். நீர் சில்லென இருந்தது. வ்ளோ அவ்வுடையில நீரில் பார்த்தவனேக்கோ மோகம் கரைபுரண்டது. அவளை மீண்டும் தன்னை நோக்கி இழுத்தவன் அவள் இதழில் அழுத்தமான முத்தத்தைப் பதித்தான்.

அவளோ அவன் முத்தத்தில் தொய்ந்து நீரில் சரிய அவளது நூலாடையோ தண்ணீரில் இருந்தது. இதழைப் பிரித்தவள் "ஐயோ ஜோ " என்றபடி தன்னை கைகளால் மறைத்தபடிஉடலை தண்ணீரினுள் மறைத்துக் கொள்ள அவனது விழிகள் அவளை விட்டு ஒரு இஞ்ச் கூட நகரவில்லை நீங்கிய ஆடையைப் பார்த்தவன் மீண்டும் அவளைப் பார்க்க அவன் பார்வையை சந்திக்க முடியாது தலையை தாழ்த்திக் கொண்டாள். அவளை நெருங்கியவர்கள் அவள் கைகளை விலக்கியவன் தனது கைகளால் மறைத்துக் கொண்டான். அத்தோடு நிறுத்துபனா அவன்

மோகமும் தாபமும் மேலெழ நீச்சற்குளக் கட்டு அவர்களுக்கு படுக்கையாக மாறியது அவளை அணைத்தான் முத்தமிட்டான் மொத்தமாகவும் எடுத்துக் கொண்டான்.அவர்களில் உடல் சூட்டில் உடம்பில் உள்ள நீர் கூட காய்ந்து போனது மூச்சிறைக்க அவளை விட்டு விலகியவன் மல்லாந்து படுத்தவன் அவளை பக்கவாட்டாக திரும்பிப் பார்க்க .அவளோ அவன் கொண்டு சென்ற உலகில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை...அவளை அப்படியே மார்போடு சேர்த்து அனைத்துக் கொண்டான்.​
 

Advertisement

Advertisement

Back
Top