ஹார்ட் பீட் திருடன் – 24

Advertisement

daya

Member
Member
WhatsApp Image 2026-02-21.jpeg
ஹார்ட் பீட் திருடன் – 24



தனது அறைக்கு வந்த ஜோகித்தை வரவேற்றதென்னவோ இருளில் மூழ்கியிருந்த அறை தான். அறையின் மின்குமிழை ஒளிரச் செய்தபடி குளியலறையில் நுழைந்து குறித்துக் கொண்டு வெளியே வந்தவன் இலகுவான இரவுடை அணிந்து தனது தளத்தை விட்டு வெளியே வந்தவன் மதிக்கு அழைப்பபெடுக்க அவளும் அழைப்பை ஏற்றவள் " ஹலோ " என்றாள். "மகி எங்கிருக்க ? "அவள் குரல் சயியில்லாததை உணர்த்தியது.

" பாட்டி கூட இருக்கன்" என்றாள். அவனும் கீழ்த்தளத்தில் இருக்கும் பாட்டியின் அறைக்கு வந்தான். அங்கு எமியோ சோஃபா வில் சோர்வாய் அமர்ந்திருந்தாள்

அவளிடம் விரைந்தான் " ஆர் அயூ ஓகே பேபி ?" அவளும் " ஐம் ஓகே" என்றாள் அவனின் படபடப்பு எலிசபெத் பாட்டிக்கோ வியப்பாய் இருந்தது. அவ்வளவு எளிதில் உணர்ச்சிகளை வெளிக்காட்டாதவனாயிற்றே

"ஜோ வாழ்த்துக்கள் குட்டி ஜோ வரப்போரார் என்றான்.

அவனுக்கு எமி முன்னே அழைத்து சொல்லியிருந்தாள். அவனுள் ஒரு பரவரம் "ரொம்ப சந்தோஷமா இருக்கு பேபி" என்றான் ஆனால் மதியின் கண்களிலோ உயிர்ச்சேதம் இல்லை பாட்டியும் குரலை செருமி தன் இருப்பைக் காட்டியவர்.

" ஜோ மகி ரொம்ப வீக்கா இருக்கா பார்த்துக்க என்றார். ம்ம் என்றவன் பாட்டியை ஒரு பார்வை பார்த்தபடி மகிமை குழந்தை போல் இரு கையால் தூக்கியவன் லிஃப்ட்டின் மூலம் தனது தளத்திற்கு நுழைத்தவன் படிக்கையில் அவளை கிடத்தி விட்டு அவள் உச்சியில் முத்தமிட்டு அனைத்துக் கொண்டான்.

அவளுக்கான உணவை வரவழைக்க" பாட்டி கூட சாப்பிட்டன் ஜோ " என்றாள். இப் பிரச்சினையால் சாப்பாடு உடலை வருத்துவாள் என பாட்டி தான் அழைத்து இருவரும் ஒன்றாக அவரது அறையில் உணவுண்டனர்.

ஜோவும் பாலை வரவழைத்து அவளை அருந்த வைத்தவனைப் பார்த்தவள்

" ஜோ நான் எதையும் திருடல" என தவிபாபய் "எதையும் யோசிக்காமல் தூங்கு பேபி" என்றான்.

அதே வேளை இருளை வெறித்தபடி பால்கனியில் நின்றிருந்தார் நயோமி ,தனது திட்டம் இப்படியாகியது அவருக்கு ஒருவித அழுத்தத்தைத் தந்தது.

கிரேஸ் குடும்ப வாரிசு, அதுவும் இந்த அநாதைட வயிற்றில் வளர்வதா என கொடூரமாக நினைத்தவர்.

மகி ஜோவை தன்னிடம் இருந்து பறித்து விட்டதாகவும் எண்ணியவர் தன்னால் தான் தனது பேச்சால் தான் ஜோகித் தன்னிடம் இருந்து விலகிவிட்டான் என்பதை மறந்து விட்டார்.

அதே வேளை பாட்டியின் அறைக்குள் ஜோ நுழைய ,அவரோ சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஆங்கில நாவலொன்றை படித்துக் கொண்டிருந்தார் " கிரேன்மா " அவரும் புத்தகத்தை அருகில் இருந்த டீபாவில் வைத்தவர் " வா ஜோ " என்றார்.

அவன் சோஃபாவில் அமர்ந்ததும் இராணுவ முகாமுக்கு போனது என்னாச்சு" " ம்ம் எல்லாம் ஓகே க்ரேன்மா நாளைக்கு நம்ம டீம் சிரியா கிளம்பும் என்றவன் எல்ஷன் எல்லாம் ரொம்ப பாஸ்டாவே கத்துக்கிறான்" என்றான்." ம்ம் அப்போ உன்னோட முடிவுல உறுதியா இருக்கியா ஜோ" " ம்ம் " என்றான்.

" ஓகே வெல் மியூசியத்துல இருந்த மரகதக் கல் பதிச்ச நகையக் காணல, ஜோகித்தும் முகம் இறுக " நம்ம பாலஸ்ல எப்படி பாட்டி ,? அவன் பார்வையைத் தவிர்த்தார் " எமியும் மகியும் தான் கடைசியா மியூசியம் போயிருக்காங்க என்றார். " பாட்டியை அழுத்தமாக பார்த்தவன் அப்போ மகி எடுத்தானு சொல்றீங்களா?" " உங்கம்மா வேற மகியப் பற்றி ஏதேதோ சொல்றா?" "இஃனாப் க்ரேனி மகி கேட்டா அதைவிட பெறுமதியானத என்னால கொடுக்க முடியும் வட் வா?" அவற்றுள் சொல்றீங்க என்றான் ஆயாசமா?"

"ஜோ ஆனா மகிட கண்ல பொய் இல்ல என்றவர் என்னால் ஒன்றும் சொல்ல முடியல" என்றார்.

"அவனும் நீங்க ரீலாக்ஸா இருங்க. பாட்டி தான் பாத்துக்கிறேன்" என்றான் முகம் இறுக.

ஜோகித் அங்கிருந்து சென்றதென்னவோ மியூசியத்திற்கு பொருப்பானவரிடமே " அவனும் தான் அங்கு நடந்ததை சொன்னான் பின் இருவரும் சிசிடிவி கட்டுப்பாட்டு இடத்திற்கு புறப்பட்டனர். அங்கு குறிப்பிட்ட நேர புட்டேஜைப் பார்க்க அதிலோ எமியும் மகியும் வந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இரவுணவில் அனைவரும் ஒன்று கூடினர்.அன்ரூட்டும் கங்ராட்ஸ் மை சன் "என வாழ்த்த அவனும் ஒரு தலையசாப்புடன் அதனைப் பெற்றுக் கொண்டவன் உணவில் கவனமானான்.

நயோமியும் " ஜோ மகிட விசாரிச்சியா நகை எங்கயிருக்கு என எடுத்த எடுப்பில் கேட்க அவரை அவன் அழுத்தமாய் நோக்க அவன் பார்வையில் ஒருமுறை பயந்தவர் தன்னை சமாளித்துக் கொண்டு ," ஒரு திருடிய கண்டித்து வந்து மானத்த வாங்குறான்"அவ திங்ஸ்ஸ செக் பண்ணா தெரியப் போது " என்றார். அவனுக்கோ அவர் பேச்சு ஆத்திரத்தையே தந்தது. பாதி உண்ட தட்டிலேயே கைகழுவியவன் அங்கிருந்து விறுவிறு என்று அகன்றான்.

"நயோமி அது நல்லமில்ல " என தனது கண்டனத்தை தெரிவித்தார் எலிசபெத் அனைவருக்கும் அச் சுழ்நிலை இறுக்கமாக இருந்தது.

சிக்கரட்டை பற்ற வைத்தபடி பால்கனியில் நின்று கொண்டான்.கண்ணாடிக்கதவினூடாக மகிமை பார்க்க அவளோ ஆழ்ந்த தூக்கத்தில் சிகரட்டை ஆஸ் ரேயில் வைத்தவன்.அவளை அனைத்துபடி தூங்கினான். மறுநாள் கண்விழிக்க ஜோவின் அனைப்பில் இருந்தவள் மெதுவாய் எழுந்து கொண்டான் தனது காலைக் கடன்களை முடித்தவள் இன்டர்காமில் வரவழைத்தார்.காஃபியை பருகியபடி சோஃபாபில அமர்ந்தாள் லாப்டாப் பேக்கில் இருந்து லாப்டாப் பை எடுத்தவள் அலுவலக வேலையைப் பார்க்கத் தொடங்கினாள்.



சிறிது நேரத்தில் கண்விழித்த ஜோ கண்டதென்னவோ பனியில் குளித்த மலர் போல் தெரிந்தாள் மகி எழுந்த ஜோகித்தும் " குட் மார்னிங் பேபி " என்றான் அவளும் குட்மார்னிங் ஜோ என்றாள். அதிகமா ஸ்ரெயின் பண்ணாத பேபி எதுவும் வேணும்னா இன்டர்காம்ல கேளு,இல்ல எனக்கு கால் பண்ணு,பாலஸ்தீன ஆபிஸ் ரூம்லான் இருப்பன் என்றவன் .குளித்து வந்து இருவரும் ஒன்றாக அமர்ந்து காலை உணவை அங்கே உண்டதும் அவளுக்கான மாத்திரைகளை கொடுத்தவன் கிளம்பி விட்டான்.

அவளது தெளிந்த முகமே நேற்றைய நிகழ்வு பற்றி அவள் நினைக்காததை சொல்லியது.அவனும் அதைப் பற்றி பேசவில்லை. முதலில் அதை கண்டுபிடிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டான்.

இப்படியே நாட்கள் நகர அறைக்குள் வந்த ஜோகித் கண்டதென்னவோ வாந்தி எடுக்கும் மகியைத் தான் ஓடி வந்து அவளை அனைவாய் பிடித்தவன் மேலயும் வாந்தி கண் கலங்க சாரி என்றவள் அவனைப் பார்க்க " இட்ஸ் ஓகே பேபி" என்றவன் ஹோர்டை கழற்றி போட்டு விட்டு அவளை குளியலறை அழைத்துச் சென்று திரும்பியவன் அவளை பால்கனியில் இருத்தாட்டி விட்டு " பேபி இங்க உட்காருங்க வாரன்" என்றான். உள்ளே வந்தவன் இன்டர்காமில் பணியாளரை அழைத்து அறையை சுத்தப்படுத்திக் சொன்னவன் அவனும் சிறு குளியலைப் போட்டு வரும் போது பணியாளர் அறையை சுத்தம் செய்து விட்டு சென்றிருந்தார். சாட்ஸ் ஆம்கட் டீ ஷர்டில் வந்தான்

வைத்தியருக்கு அழைத்து மகியின் நிலையை சொல்ல அவரும் ஆரம்ப ஸ்டேஜ் அப்படி தான் நாள் போகப் போக குறைச்சிடும் என்றான்

அவளுக்கு பாலும் தனக்கு ப்ளாக் காபியும் எடுத்து வந்தவன் அவளிற்கு கொடுத்து விட்டு தானும் அருந்தத் தொடங்கினான்.

முன்பு போல் கலகல பேச்சோ எதுவும் இல்லை கொஞ்ச நாள் பொறுத்துக்க பேபி எல்லாத்தையும் சரி பண்றன் என்றான். அவனும் இங்கிருந்து செல்ல வேலைகள் செய்து கொண்டு தான் உள்ளான். அவளோ எதுவும் பேசவில்லை.

நயோமியும் நகை பற்றி பேசிக் கொண்டு தான் இருந்தார்.

அவர்களது மியூசியத்தை பார்வையிட ஏற்பாடு செய்ததை ஜோ நிறுத்தி வைத்தான்.

பால்கனியில் இருந்து அறைக்கு வந்த ஜோவும் மகியும் படுக்கையில் அமர ஜோ திறந்திருந்த அவள் லாப்டாப்பை பார்த்தவன் அதனை மூடி அதன் பையை எடுக்க அதிலிருந்து மரகதக் கல் பதித்த மாலை விழுந்தது. அவனுக்கு ஒருநிமிடம் அதிர்ச்சி அது விழுந்த சத்தத்தில் மகியும் திருப்ப அவளுக்கோ பெரும் அதிர்ச்சி அவனையும் மாலையையும் மாறி மாறிப் பார்த்தவள் கண்கள் கலங்க தலையை இடம் வலமாக ஆட்டினாள். அவனும் அவளையே பார்க்க அந்தப் பார்வையில் உயிருடன் மரித்தே போனாள்.

எதுவும் பேசாது நகையை எஞுத்தவன் அதனை உரிய இடத்தில் வைத்து விட்டு தான் வந்தான். அப்போது மகி படுக்கையில் இல்லை பால்கனி இருட்டில் நின்றிருந்தாள்.

அவன் ஒரு வார்த்தை ஏன் எடுத்தாய் எனக் கேட்டாள் அவளால் தாங்க முடியுமா ? அவள் திருடினாள் தான் ஆனால் இல்லத்திற்காக அங்குள்ள பிள்ளைகளின் வறுமையைப் போக்க " ஆனால் ஜோகித் திருடி மியூசியமே வைத்துள்ளான்.

அவன் பார்வையைத் தாங்க முடியாமல் தான் வெளியே வந்து நின்று கொண்டாள். ஜோகித்திற்கோ அவள் மேல் சந்தேகமா இல்லையா? என அவளுக்கு மட்டுமே தெரியும்.

நாளை அவன் ஐப்பான் கிளம்பி வேண்டும் இந்த மனநிலையில் மகிமை தனியே விட்டுச் செல்வதா என எண்ணியவன் பிறகு இங்கு இத்தனை பேர் இருப்பதால் மனதை திடப்படுத்தியவன் " மகி தூங்கு " என்றான்.

அவன் குரலிலோ ஏதோ உணர்வு அவளும் எதுவும் பேசாமல் தன் இடத்தில் அவனுக்கு முதுகு காட்டி தூங்கிவிட்டாள். அவனும் ஒரு பெருமூச்சுடன் தூங்கிப் போனான்.

மறு நாள் காலை வேளை அழகாகப் புலர்ந்தது.தூக்கத்தில் இருந்து கண்விழித்த மகி கண்டதென்னவோ தலை வாரிக் கொண்டிருந்த ஜோவைத் தான் அவள் எழுந்ததை உணர்ந்தவன் " மகி ,ஐப்பான் போறேன் ஒரு வாரத்துல வந்துடுவன் உடம்ப பார்த்துக்க எதுனாலும் கால் பன்னு என அவள் கன்னத்தை தட்டிய படி வெளியேறினான்.



ஜோ, அன்ரூட் , மற்றும் எல்ஷன் தங்களது விமானத்தில் பயணத்தை தொடர்ந்தனர்.

அதே வேளை மகிமை எப்படியெல்லாம் சிக்க வைக்கலாம் என ப்ளான் போட்டுக் கொண்டிருந்தார் நயோமியும் ஒலிவியாவும்.

மகியோ தளத்தை விட்டு வெளியே செல்லவேயில்லை பாட்டியுடன் மட்டும் பேசிக் கொள்வாள். நகை பற்றி அதன் யாரும் பேசவில்லை ஜோ பேசவில்லை என்பதே சரி.

இப்படியே இரண்டு நாட்கள் சென்றிருக்கும் " தன் மேல் விழுந்த பழியை போக்க வேண்டும் எப்படி லாப்டாப் பேக்கில் வந்தது என அறிய வேண்டும் என தெளிவான முடிவெடுத்தாள் அதன் முதற்கட்டமாக சிசிடிவியை செக் செய்தாள் கெக்கிங் அவளுக்கோ கை வந்த கலை பாலஸின் மொத்த சிசிடிவியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வப்தவள் குறித்த நிறத்திலான சிசிடிவி காட்சியை திறந்து பார்க்கத் தொடங்கினாள். பகிரும் எமியும் உள்நுழைந்த ரன் மியூசியத்தை சுற்றிப் பார்த்து விட்டு வெளியேறினர்.

மீண்டும் மீண்டும் பார்த்து குழம்பிப் போன மகியோ நாங்க பார்க்கும் போது இருக்குன்னா அதுக்கு பிறகு தான் காணாமற் போயிருக்கனும் அப்போ அதுக்குப் பிறகு லாப்டாப் பேக்ல வைச்சிருக்கனும் என ஊகித்தவள் அவர்கள் சென்ற பிறகான சிசிடிவி க் காட்சியை பார்க்க அதன் பின் யாரும் வரவில்லை .

மகியும் எமியும் லைப்ரரியில் இருந்து வெளியேறும் காட்சி ஒடியது.

 

Advertisement

Advertisement

Back
Top