ஹார்ட் பீட் திருடன் – 25
தொடர்ந்து சிசிடிவி காட்டசிகளை பிர்த்தவள் கண்ணில் விழுந்தது மியூசியத்தில் இருந்த ஒரு சிலை ,யோசனையோடு மீண்டும் அதைப் பார்க்கும் முதல் நாள் காட்சியும் சம்பவம் நடந்துள்ளது இருந்த காட்சியும் எமி மற்றும் மகி வெளியேறி ஒரு பத்து நிமிடக் காட்சி முதல் நாளையக் காட்சியாக இருந்தது.
யார் ? இதை செய்தது.எனும் எண்ணம் தான் மதிக்கு அப்போது நயோமி மேல் சந்தேகம் வர அடுத்தடுத்த காட்சிகளைப் பார்க்க அதில் சிக்கினார் நயோமி அடித்தளத்திற்கு வருவதும் சில நிமிடம் காணாமற் போனவர் மீண்டும் லைப்ரரியில் இருந்து வெளியேறும் காட்சி தான்.
மகிக்கோ அழுகையில் உதடு துடித்தது அவளும் வேலையை ஆன்லைனில் செய்து கொண்டு அறையிலேயே இருந்தாள். ஜோ ஐப்பான் சென்ற முதல் பேசியதோடு சரி அதன் பின் அழைக்கவில்லை ஓர் இரு நாள் மகியாக எடுத்தாலும் ஒரு சில வார்த்தைகளே பேசிசுவான். அவனுக்கு வேலை அதிகம். அதன் பின் வந்த நாட்களில் சிசிடிவிமை கவனிக்கத் தொடங்கினாள்.
தங்களது தள பணியாளரொடுவரிடம் நயோமி ஏதோ கொடுத்தார் பகிரும் புருவம் சுருக்கிப் பார்க்க அவனும் அவர் கொடுத்த பொருளை சுற்றும் முற்றும் பார்த்தபடி மகிக கேட்ட பாலில் கலந்தவர்கள் அவளுக்கோ அதிர்ச்சியின் உச்சம் அதே வேளை அவளது அழைப்பு மணியும் ஒலிக்க உடலில் சிறு நடுக்கம் பணியாளரும் "மேடம் மில்க் " என்றார். அவளும் கதவைத் திறந்தாள் பாலை வாங்கிக் கொண்டு கதவைத் தாழிட்டவள் பாலை வெறித்தபடி மறு கையால் வயிற்றைத் தடவினாள்.
பாலை வாஸ் பேஸனில் ஊற்றியவள். குளிர்சாதனப் பெட்டியில் இருந்த பழங்களை உண்ணத் தொடங்கினாள்.
வேறு உணவுகள் உண்ணவே பயந்து போனாள். ஜோகித்தும் மறு நாள் பாலஸிற்கு வந்து சேர்ந்தான்.மகியோ எப்போதும் யோசிக்காமல் இருப்பதைக் கண்டவன் அவளிடம் என்னவெனக் கேட்க அவளோ எதுவுமே சொல்லவில்லை.. அவனும் தனது வேலைகளைப் பார்க்கத் தொடங்கினான்.
மர்தாவும் எலிசபெத்தும் பேசிக் கொண்டிருக்கும் போது நயோமியும் அங்கு வந்து சேர்ந்தார். " எமிக்கு வயசாகுது மாப்பிள்ளை பார்க்கனும் என்றார் எலிசபெத் .மர்தாவும் ஆமாம்மா என பேசும் போது " மகி எப்படியிருக்கா,கீழே வாரதே இல்ல , என்ன பிள்ளையோ" எலிசபெத் தன் அதிருப்தியை வெளிக்காட்டினார்.
மனம் கேட்காமல் மகிக்கு அழைத்தார் " ஹலோ மகி ரூம்ல அடைஞ்சி கூடக்காம வாமா" என்றார். அதே வேளை நயோமிக்கு அழைப்பு வர இருங்க அந்த வாரன் என அலைபேசியில் பேசியபடி வெளியேற அதே வேளை குடிக்க ஏதும் எடுக்குமா என மர்தாவும் வெளியேறினார்.
மர்தா வெளியேறியது தெரியாத நயோமி மகி வரும் வழியில் எண்னையை ஊற்றினார்.அதை கண்ட மர்தாவோ இவங்க என்ன பண்றாங்க என்றபடி அவரை நோக்க அவர் மீண்டும் எலிசபெத்தின் அறைக்குள் நுழைந்தார்.மகியும் அவ்வழியே வந்தவள் எண்ணெய்யை க் காணாது அதில் கால் வைக்கப் போக நயோமியின் செயல் புரிந்த நொடி மர்தா , மகி என அழைக்க அவளும் கால் வைக்காது குரல் வந்த திசையை நோக்கினாள் கீழ ஏதோ ஊற்றுப்பட்டுக்கிடக்கு கவனமா லாமா என்றார். அதைக் கண்டவள் தன்னிச்சையாக தன் வயிற்றைத் தொட்டுக் கொண்டாள்.
மகியும் எலிசபெத்தின் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.அவளைக் கண்ட நயோமியோ இவ் விழலையா? எனும் எண்ணம் தான்.
"என்னமா வெளியிலே வராம இருக்க" கொஞ்சம் வேலை பாட்டி" " அடுத்த செக் அப் எப்போ" நாளன்னைக்கு பாட்டி என்றார்.மர்தாவும் ஜுஸ் மக்களை மூவருக்கும் கொடுத்தவர் தானும் ஒன்றை பெற்றுக் கொண்டார்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது எலஷனும் சோதித்துப் அஙக்உ வந்து சேர்ந்தனர். " இப்ப தான் வர நேரம் கிடைச்சு தா! எல்ஷனோ " கொஞ்சம் வேலை பாட்டி என அவர் அருகில் அமர்ந்து கொண்டான்.
" ஜோ மகிய அழைச்சுட்டு வெளிய போய் வா" அவ் முகமே சரியில்ல என்றார் பரிவுடன் அனைவரும் நீண்ட நாளைக்குப் பிறகு ஒன்று கூடியதால் சிரிப்பும் மகிழ்ச்சியாகவும் கடந்தது.
மகிக்கு மூன்று மாதங்கள் முடிந்த நிலையில் அன்றே வெளியே நின்றவள் தீடீரென தடுமாறி விழ அவளது அலறலில் யாரும் அங்கு வரவில்லை நயோமியும் கொடூர சிரிப்புடன் மறைவில் இருந்து வெளியேறினார்.
'இங்க தானே சத்தம் கேட்டுச்சி' என ஈடன் அங்கு வர நெற்றி வெடித்து இரத்தம் வர சுயநினைவின்றிக் கிடந்த மகியைத் தான் .
மகிஷா என அவள் கன்னத்தை தட்டியவர் அவள் எழும்பாது இருக்க அவளை குழந்தை போல் தூக்கிக் கொண்டு லிப்ட்டின் மூலம் தனது தளத்திற்கு வந்தவன் "மர்தா கம் க்யூக்" என மகியை படுக்கையில் படுக்க வைத்தபடி மர்தாவும் உணர்வின்றிக் கிடந்த மகியைக் கண்டவர் " என்னாச்சுங்க என பதற " டாக்டரருக்கு அழைத்து வரச் சொன்னவர் தான் கண்டதை மர்தாவிடம் கூறினார்.
மர்தா இயல்பிலேயே மென்மையான பெண் தற்போது தான் ஓய்வில் உள்ளார்.டாக்டரும் வந்து மகியைப் பரிசோதித்தவர் அவள் நெற்றிக் காயத்திற்கு மருந்திட்டவர். விழுந்த அதிர்சியிலான் மயங்கியிருக்காங்க பிரஸர் அதிகமா இருக்கு இந்த டேப்லெட்ட கொடுங்க என வெளியேறினார்.
சில மணிநேரத்தில் மகியும் கண்விழிக்க அவள் அருகே பர்தாவை கண்டவள் தேம்பித் தேம்பி அபூ அவளை அனைத்து ஆறுதல்படுத்தினார்.
அவரும் " என்னாச்சுமா" அது ஆன்டி கொஞ்சம் சாய்வான பகுதி தான் வெளிய வேடிக்கை பாத்துடு நின்னன் அப்போ யாரோ தள்ளின போல இருந்தது" என்றாள்.
மர்தாவோ ஈடனைப் பார்த்தவர் அவளை ஆறுதல்படுத்தினார்.
சில நாட்களாக மதியின் உணவில் சில வித்தியாசங்கள் இருக்க அவளும் பயத்தில் அதை உண்ணாது மர்தாவிடம் கற்காலத்தில் உண்ணும் உணவுகள் பற்றி தெரிந்து கொண்டாள். அதன் பின் அவருடன் ஓரளவு பேசத் தொடங்கினாள்.
சற்று ஆறுதலடைந்தவள் " ஆன்டி என்ன சென்னைக்கு அனுப்பிவிடுறீங்களா?" இங்க இருந்து எனக்கோ குழந்தைக்கோ ஏதும் ஆயிடும் என்றாள். ஜோ என்ன போக விடமாட்டார் ப்ளீஸ் ஆன்டி ரொம்ப அழுத்தமா இருக்கு என்றாள் கலங்கிய குரலில்.
இவ்வளவே பேர் இருந்தும் மனதாலும் உடலாலும் வேதனைப்படுகிறாள் அவளை பாதுகாக்க முடியவில்லையே என எண்ணி மர்தாவும் கலங்கிப் போனார்.
பர்தா விற்கு ஜோவின் மேல் தான் கோபம் தன்னை நம்பி வந்தவவை விட வேலை என்ன வேலை அவளது உயிரல்லவா ஆபத்தில் இருக்கிறது." சரிம்மா ஈடன் வரட்டும் " என்றார்.
வெளியே சென்றவர் சிறிது நேரத்தில் ஜுஸுடன் வந்தார் மகிக்கும மனைவிக்கும் கொடுத்தவர்.சிறிது நேரத்தில் மகிமை அவளது தளத்தில் விட்டு விட்டு வந்தார்.
மர்தாவும் அவரை எதிர்பார்த்து காத்திருந்தாள். " ஈடன் அந்தப் பொண்ணு. பாவம் சென்னைக்கு போகனும்"என்றாள் எனச் சொல்ல உடனும் அனுப்புவம் மர்தா அவ் சேஃப்டி தான் முக்கியம் இங்க இருந்தா மன அழுத்தத்துலான் இருப்பா" என்றார்.
மர்தாவும் அண்ணியாகல நான் பட்டது போதும் என்றார். ஏதோ சிந்தனையில் . நயோமி மர்தாவைக் கூட விட்டு வைக்கவில்லை அவளை மனதளவில் பலவீனமாக்கி கிரேஸ் குடும்ப முக்கிய பதவியையே துறக்க வைத்தார்.
அதே வேளை அறைக்கு வந்த மகி சற்று நேரம் ஓய்வெடுத்தவள் பின் எழுந்து சிசிடிவியைப் பார்த்தாள். நயோமியும் மற்றொரு பணியாற்றும் மகியை தள்ளிவிட்டு வெளியேறும் காட்சி.நயோமியும் அங்கு சிசிடிவி இல்லை என்பதாலேயே துணிந்து இக் காரியத்தை செய்தார். தன் மகனின் குழந்தை என்று கூட அவர் நினைக்கவில்லை. அவர்கள் நின்றதற்கு எதிர்ப்பக்கம் இருந்த சிசிடிவியில் இக் காட்சி பதிவாகியது.
கண்களை மூடித் திறந்த மகி அவர் தனக்கு செய்த கொடுமைகளின் சிசிடிவி ஆதாரங்களை பென்ரைவ்வில் ஏத்தியவள் அதனை அலுமாரியில் குறித்த இடத்தில் வைத்தாள்.
அதே வேளை தனக்குத் தேவையான சில பொருட்கள் எடுத்து வைக்கும் போது அவளது அலைபேசி தன் இருப்பைக் காட்டியது. எமி தான் எடுத்திருந்தாள் " மகி அண்ணி எங்கிருக்கீங்க ". ரூமலான்" என்றாள். உள்ளே போன குரலில் " டாட் பேசணும்னு சொன்னார்” என அலைபேசியை ஈடனிடம் கொடுத்தாள். " ஹலோ ஆங்கிள் மகிஷா சென்னைக்கு போறது சோர் தானே? "ஆமா ஆங்கிள்". " சரிமா ஏர்லி மார்னிங் போவோம் ரெடியா இருமா" என்றார்.
எமிக்கு எதுவும் புரியவில்லை. மகியும் அவளும் ஜோகித்திற்கு வீடியோ பதிவொன்றை பேசி ரெகார்ட் செய்தவள் தூங்கி விட்டாள்.
நேரம் சென்று வந்த ஜோவும் குளித்தவன் தூங்கும் மகிமை ஒரு பார்வை பார்த்தவன் அவனும் அவளருகில் படுத்துக் தூங்கி விட்டான்.
மறு நாள் காலையில் ஜோ கண்விழிக்கும் போது மகி அருகில் இல்லை
மனம் ஏதே போல் இருந்தது. குளியலறையிலும் அவள் இல்லை அவளுக்கு அலைபேசியில் அழைப்பெடுக்க அழைப்போ செல்லவில்லை ஆனால் அவளிடமிருந்து வீடியோவொன்று வந்திருந்தது
மனதில் ஒரு படபடப்பும் ஹார்ட் பீட் அதிகரிக்கத் தொடங்கியது.
"ஹாய் ஜோ எப்படி இருக்க,என்னடா இப்படி கேட்காளுனு பார்க்கிற இரா? ஒரே அறையில ஒரே பெட்ல இருந்தாலும் எப்படி இருக்கனு கேட்டுகக் கூட முடியாமப் போய்ட்டில்ல துரத்தி துரத்தி காதலிச்ச உன் காதல் எங்க ஜோ , நான் திருடியா இருக்கக்குள்ளவும் சந்தோசமாத் தான் இருந்தேன். செய்யாத தப்ப என்மேல சுமத்தினாங்க அத நீ ஏன் என்று கூட பார்க்கலல்ல , ஒரு நகைல என்ன நம்பாம விட்ட தானே என்றவளுக்கோ ஒரு கேவல் அழுகையுடன் வெளி வந்தது.
உன் பார்வை சொல்லிச்சு ஜோ என்றாள். என்னால் இந்த சிறைல இருக்க முடியல நான் கிளம்புறன் லவ் யூ. வட்ட ஜ ஹோட் யூ ஜோ ஹேட் யூ என்றாள் உதடு துடிக்க கண்களை துடைத்தவள் உன் கப்போட்ல ஒரு பென்ரைவ் இருக்கு பாரு " என்பதோடு அக் காணோளி நிறைவடைந்தது.
ஜோகித்திற்கோ மகி தன்னை விட்டுச் சென்றதை நம்பமுடியவில்லை அவளோடு மனம் விட்டு பேசிமிருக்கலாமோ என காலஞ்சென்று யோசித்து என்ன பயன் அவளது பேச்சில் இருந்து அவள் எவ்வளவு அழுத்தத்தில் இருந்தாள் என புரிந்தது. அவ்வேளை மகிஷாவோ விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தாள்.
தனக்கு நம்பகமான ஆட்கள் மூலம் அவளைத் தேட அவளை கண்டுபிடிக்க முடியவில்லை அவள் பாலஸுல் இருந்து வெளியேறிய விடயம் ஒரு சிலரைத் தவிர ஏனையோருக்குத் தெரியவில்லை.. மர்தா மகிய காணவே இல்லை ரூம்ல அடைஞ்சி கிடந்து என்ன தான் பன்றாளோ” என்றார் எலிசபெத். அங்கிருந்த ஜோவிற்கும் இது விளங்க அவன் மனம் வேதனை கொண்டது.
மர்தா ஜோகித்தைப் பார்த்தவர் " அம்மா மகிட போஃன் வேலை செய்யல" என்றார்.
அதே வேளை ஜோவை எலிசபெத் பார்க்க அவ இங்க இருந்து போயிட்டா" என்றான் இறுக்கமான குரலில் அப்போது தான் விடயம் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் காரணம் தான் தெரியவில்லை. நயோமிக்கோ அப்படியொரு மகிழ்ச்சி இனி ஜோகித்தை சரி கட்டி மகிமை தேடாது பார்த்துக் கொள்ள வேண்டும் என எண்ணிக் கொண்டார்.
தன் உயிரோடு இதயத் துடிப்பானவளை விடுவினா! என்ன !
அவனது தேடல் தொடர்ந்தது ஆனால் கண்டுபிடிக்கக் தான் முடியவில்லை.
நாட்கள் மாதங்களாகச் செல்ல இங்கிருந்து யாருடன் சென்றுள்ளான் எதுவும் அவனால் அறியமுடியவில்லை ஈடனும் தனக்கு நம்பிக்கையானவர்கள மூலம் அவளை பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்.
சென்னையில் தேடியும் அவள் இல்லை " எங்கடி போன வலிக்குதுடி" என்றான் அவளை தேடுவதில் மும்முரமாக இருந்தவன் காலையில் தான் அவள் சொன்ன பென்ரைவ்வை எடுத்தான். யோசனையோடு அதை தனது லாப்டாப் பில் இனைத்தவன் அதில் உள்ள காணொளியை பார்க்க தாயின் கொடுமைகள் அம்பலமானது. அவளை இறுதியில் தள்ளிவிட்டது வரை அந்த பென்ரைவ்வில் இருந்தது. அதைப் பார்தத்வனுக்கோ உடல் விறைக்க நின்றவனோ மகியின் கடைசி வார்த்தைகள் அவனை குத்திக் கிழித்தன.
இப்படியே இரண்டு வருடங்கள் கண்ணிமைப்பது போல் ஓடியது. ஜோ தனக்குள் இறுகிக் போனான்.
" ஜோ அதான் அவ் போயிட்டா தானே வேற வெடிங் பண்ணுபா என்றார்.தாயின் பேச்சில் அவன் உடலோ மேலும் இறுகிப் போனது. அதே வேளை அன்ரூட்டோ மகனையே பார்க்க தனது அலைபேசியை அவர் முன் வைத்தான். அதைப் பார்த்தவருக்கோ தன் கண்ணையே நம்பமுடியவில்லை மனைவியை ஒரு பார்வை பார்த்தவரின் முகமோ கன்றிச் சிவநத்து.நயோமியிடம் இருந்து இப்படியோரு செயலை அவர் எதிர்பார்க்கவில்லை.
அப்படி என்னத்த பார்க்கீங்க என எட்டிப் பார்த்த நயோமிக்கோ என்ன இது நான் இருக்கன்” என அலைபேசியை திருப்பி பார்க்க அவனோ எதுவும் சொல்லவில்லை இடைப்பட்ட நாளில் தாயை முற்றாக தவிர்த்து தள்ளி வைத்தான்.
"நாளை மீட்டிங்குக்கு ரெடி தானே டாட்" " ம்ம் " என்றார் அவர்.
அவன் வெளியேறியதும் " நயோமி உன்கிட்ட இத நான் எதுர்பார்க்கல , உன்னப் போல தானே அந்தப் பொண்ணும் இங்க வாழ வந்தா ,சீ....
நாளைக்கு ஜோ பதவிய ரிசைன் பன்றான்”.
" என்னங்க சொல்றீங்க " எல்லாம் உன்னால தான் ,அவன் அவன் நல்லது க்காக தானே அந்த அநாதைய துரத்த இவளோ பண்ணேன் என்றார்.அப்போதும் தன் தவறை உணராமல்.
" வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் " என அவர் சத்தமிட நயோமியோஒரு நிமிடம் அன்ரூட்டின் சத்தத்தில் நடுங்கிப் போனார். கணவனின் இப்படியொரு கோபத்தை அவர் எதிர்பார்க்கவில்லை..
அன்பு என்ற பேர்ல் ஜோவ கட்டுப்படுத்த நினைச்ச உன் விருப்பத்துக்கு அவன் இருக்கனும் என்று நினைச்ச அவன் விரும்பின வாழ்க்கையைக் கூட சிதைச்சு வச்சிருக்க அந்தப் பொண்ணுக்கோ அவ் குழநத்ஐக்கோ ஏதும் ஆகியிருந்தா?... அவன் குழந்தை அப்படி கூடவா உனக்கு இரக்கம் வரல". இவளோ காலம் உன்கூட வாழ்ந்ததுன நினைச்சாலே அசிங்காமா இருக்கு " என்றார் அன்ருட்.
மறு நாள் தனது கிருஷ் குடும்ப முக்கியஸ்தர்கள் முன்னிலையில் தனது பதவியை ரிசைன் புண்ணியவான் எல்ஷனை பதவியேற்ற செய்தான். எல்ஷனும் இரண்டு வருடத்தில் ஜோவின் மூலம் அனைத்தையும் கற்றான்.
முக்கிய கலந்துரையாடல் மற்றும் தீர்மானஙக்ளின் போது ஜோகித் பங்கெடுக்க வேண்டும் என எல்ஷன் கேட்டுக்கொள்ள போலும் அதனை ஏற்றுக் கொண்டான்.
அன்ரூட்டும் நயோமியுடன் பேசாமல் இருக்க நயோமியோ மனதால் தவித்துப் போனார். அதே வேளை ஒலிவியாவும் பிரபல முன்னணி நடிகனான கிரிஸ்ரித்தை திருமணம் செய்து வைத்தார் அவரது தந்தை அவளும் நடிகன் என்றதும் அவனது அழகில் மயங்கித் தான் போனாள்.
ஜோகித்தோ எஙக்உ தேடியும் அவள் கிடைக்கவில்லை நாட்கள் செல்ல அவள் உயிருடன் தான் இருக்கலாளா ? எண்ணியே தவித்துப் போனான்.
அதிகாரம் பண பலம் இருந்தும் அவனால் அவள் எங்கு சென்றால் என்பது கண்டுபிடிக்க முடியவில்லை. உடனும் எமியிடம் திருமணம் பற்றிப் பேச அவளோ அர்ஜுனை விரும்புவதாக கூறினாள். ஈடனும் மர்தாவும் காதலுக்கு எதிரியல்லவே அதே வேளை நயோமியின் உறவினர் என்பதைத் தவிர நல்ல பையன் .அவன் குடும்பமும் செழிப்பான குடும்பம் தான்.
