✨நிறம் பரராத காதல்✨-24(2)

Advertisement

அருமை அழகான கதை தீரன் மனம் மாறுமா வைதேகி மாற்றுவளா...
 
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
 
வித்தியாசமான கதை மன ரீதியில் பார்த்தால் பாவமா இருக்கு சூப்பரா சொல்றிங்க ராணாதீரன் பிரெச்சனை என்னனு அழகான களம்
 
மாறுபட்ட கதையா போடுது என்னுடைய வேதனையை வைதேகி புரிஞ்சிக்கிட்டு அவனுக்கு துணையாய் இருக்கிறது ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு பார்ப்போம் எப்படி ரணதீரனை தன் வழிக்கே அழைத்துக்கொண்டு வர வைதேகி என்று அடுத்த பார்ட் சீக்கிரம் போடுங்கள்
 

Advertisement

Advertisement

Back
Top