✨நிறம் பாராத காதல்✨ இறுதி அத்தியாயம்.

Advertisement

தலைப்புக்கு ஏற்ற கதை. கதைக்கு ஏற்ற கதைப்பாத்திரங்கள். கதாபாத்திரத்திற்கு ஏற்ற முக்கியத்துவம். மிக அருமை. விக்ரம் பாவம். ஆனாலும் தேவை என்று எண்ண தோணுது. மொத்தத்தில் சூப்பர் கதை 💖💖💖💖💖💖
 
தாழ்வு மனப்பான்மையின் உச்சத்தில் இருந்த ஒருவனை தன் காதலால் மாற்றிய பேரழகி வைதேகிக்கி வாழ்த்துக்கள் 😍கீதா மாமா 😂சிரிச்சிட்டேன்
 
அருமையான முடிவு ரொம்ப ரொம்ப நல்லாஇருக்கு கதை வாழ்த்துக்கள்
 
என்னங்க அதுக்குள்ள முசிச்சிட்டீங்க நான் இன்னும் நிறைய எதிர் பார்த்தேன் 🙄ஆனாலும் சூப்பர் சிஸ்டர் சுவரசியமான கதைக்களம் எல்லா கேரக்டரும் அருமை
 

Advertisement

Advertisement

Back
Top