✨நிறம் பாராத காதல்✨-25(2)

Advertisement

Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe
 
அருமை அருமை வார்த்தை இல்லை விமர்சிக்க. அழகான கதை
 
எல்லா பிரச்சனைக்கும் அழகாக சம்மதடுத்தி ராணாவை மட்டும் இல்லை எங்களையும் சந்தோஷப்படுத்திட்டீங்க எனக்கு இந்த கதையில எப்பவுமே வைதேகி பிடித்த பெண் காரணம் என்ன சூழ்நிலை வந்தாலும் அவளின் நிலை மாறாமல் அவளுக்கு என்ன வேணுமோ அதை அழகா பண்ணிக்கிறாள் அருமாக இருக்கு கதையின் நகர்வு
 
அக்கா...ஒரே ஒரு சந்தேகத்துக்கு கூட இடம் இல்லாமல் எல்லாத்தையும் அழகா முடிச்சிட்டிங்க தாழ்வு மனப்பான்மை காரணம் தான் ராணா கோவம் அதை அழகா புரிந்து கொண்ட வைதேகி அவனை மாற்றி மனம் முடித்தாள் ரொம்ப அழகான கதை களம் வாழ்த்துகள் வைதேகி தீரன் and சக்தி அக்கா 👌👌👌👌👌👌
 
❣️❣️❣️❣️❣️❣️❣️🌹🌹🌹🌹❣️❣️❣️❣️❣️❣️❣️இன்னும் ஆயிரம் பூக்களும் இதயமும் உங்களுக்கு சமர்ப்பமனம் ❣️❣️❣️❣️❣️❣️
 
சும்மா சும்மா அல்டிமேட் ஆன கதை திருமணம் முதியோர் இல்லம் காதல் கைகூடல் ஓவியத்தின் மீது இருக்கும் சந்தேகம் அழகுதான் வைதேகி என்ற விளக்கம் வேதநாயகி வாயாலேயே வைதேகி தான் என் மருமகன் என்று சொன்ன வைத்த விதம் வைதேகி ஆசை படியே அவள் சொத்தில் மனது நல மருத்துவர் கட்ட தளதிறன் சம்மதித்த விதம் இப்படி எல்லாமே சுகம் உங்க கதை படிக்க சுகமோ சுகம்
 

Advertisement

Advertisement

Back
Top