✨நிறம் பாராத காதல்✨23(1)

Advertisement

ஐஐயோ நல்லா போகுதுன்னு பாத்தா இந்த ராணா எதுக்கு இப்படி பன்னான். விக்ரம் எதுக்கு வந்தான் மாப்பிள்ளையா.. ராணா தான் வைதேகிகிக்கு.கதை அருமை.
 
இந்த தாழ்வு மனப்பான்மை தான் இவக்கு எதிரி சீக்கிரமா கல்யாணம் பண்ணினா சரியாகும்
 
அடேய் தீரா பொண்ணை கல்யாணம் பண்ணாம என்னடா கிறுக்கு தனம் பண்ணுற பாவம் டா அந்த பொண்ணு
 
என்னடா எல்லாமே நல்லா இருக்கணு பார்த்தேன் 😂வாசிட்டீங்க ஆப்பு அது விக்ரம் தானே
 
நீ என்ன ரகம் ரணதீரா காதல் மலரும் முன்னே வாடி போச்சு வைதேகி உன்னை காப்பாத்துவல்
 
இந்த தாத்தாவும் பாட்டியும் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வந்தாங்கன்னு பார்த்தா பெரிய ஏழரை இழுத்துட்டு வந்திருக்காங்க பாவம் வைதேகி அவள் காதலை எப்படி காப்பாற்றிப் பாரு தெரியல வந்தது கண்டிப்பா விக்ரம் தான்
 

Advertisement

Advertisement

Back
Top