M MEENASEKAR Member Member May 13, 2025 #12 என்ன ஒரு அழகான மாற்றம் இந்த தீரனுக்குள் பாவம் தான் பொம்மி வாழ்கை ஒரு தம்பியா அவன் நியாயம் கேக்குறது அருமையா இருக்கு
என்ன ஒரு அழகான மாற்றம் இந்த தீரனுக்குள் பாவம் தான் பொம்மி வாழ்கை ஒரு தம்பியா அவன் நியாயம் கேக்குறது அருமையா இருக்கு
vasusai Member Member May 14, 2025 #14 பழி வாங்குற மனசு இருக்கா இந்த ரணதீரனுக்கு ஐயோ என்ன ஆகப்போகுதோ பாவம் வைதேகி
அகிலா Member Member May 14, 2025 #19 வைதேகியின் மனமாற்றம் சூப்பர். Ranatheran terror தான் பாவம் பொம்மைகுள்ள மாட்டியவன்