Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💞பனி💞 எபிலாக்

Advertisement

அருமையான கதை 💖💖💖💖 அருமையான முடிவு.🥰🥰🥰🥰🥰.
அடுத்து யுவாவோட பையன் ஸ்டோரி போடுங்க ஜீ.
எப்ப வருவீங்க???
ரம்ஜான் நோன்பு முடியவும் வர்றேன் ஜி 🥰
 
முகிலவனின் பெண்பனியே இறுதி அத்தியாயமும் பதிந்து விட்டேன் dears 😍




கதை எப்படி இருந்தது உங்களுக்கு எல்லாம் பிடித்ததா என்று நிறை குறைகள் இரண்டு வார்த்தை கூறினால் மிக்க மகிழ்வேன்.

தளத்திற்கு புதியவளாக இருந்தாலும் என்னையும் உங்களில் ஒருவளாய் ஏற்று நீங்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் அன்புக்கும் ஆதரவிற்கும் என்னுடைய அன்புகளும் நன்றிகளும் 🥰

எபிலாக்கில் வரும் யுவா சன் ப்ரித்வி, சம்யு, நவீன் இவங்க கதை கிண்டிலில் இருக்கு friends. வாசிக்க விரும்பினால் லிங்க்👇

இடைவெளி ஏனடி இதழ்களில்: Idaiveli enadi ithalkalil (Tamil Edition) Amazon.in

அடுத்த ரீரன் அஸ்வின், மதி கதை வேணுமா? இல்லை யுவா சன் கதை வேணுமான்னு சொல்லுங்க. மெஜாரிட்டி மெம்பெர்ஸ் சொல்லுற கதை விரைவில் ரீரன் வரும் ☺️

தொடர்ந்து உங்கள் ஆதரவை நாடி நான் உங்கள் ஜெநிஷா 🏵️🏵️🏵️
Super story super writing
 
Top