என்ன சிஸ்.... வெறும் இமோஜிஸ் மட்டும் போட்றீங்கஎன்ன ஆச்சு....???!!!
இந்த கான்ட்ராக்ட்டை பார்த்தால் கண்ணை உருட்டுது......
என்ன சிஸ்.... வெறும் இமோஜிஸ் மட்டும் போட்றீங்கஎன்ன ஆச்சு....???!!!
இந்த கான்ட்ராக்ட்டை பார்த்தால் கண்ணை உருட்டுது......![]()
இதுக்கு பருத்தி மூட்டை அங்கயே இருக்கலாமே....
ரொம்ப நல்லவனா இருக்கானே.....
நானும் லவ் பண்ணிருக்கேன்னு சொல்றதுக்கு பொண்ணு தேடுறானோ.....
பாஷிணி பின்னாடி சுத்துற மாதிரி இருக்கே.....![]()
Superஹாய் மக்களே! மூன்றாவது அத்தியாயம் இதோ... படித்து விட்டு கருத்துகளைப் பகிருங்கள். முந்தைய பதிவிற்கு கருத்துக்கள் கூறிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்... கீப் சப்போர்டிங் drs
Loading…
tamilnovelwriters.com