Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Congratulations to all Authors......

Advertisement

Joher

Well-known member
Member
Tamilnovelwriters.com's கனவு பட்டறை கதை தொழிற்சாலை A novel writing contest...
போட்டியில் கதை எழுதிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.......
போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் ???

ஒரே ஒரு வேண்டுகோள்........
ஒரு சில கதைகள் (கொஞ்சமா ) தவிர படித்த பல கதைகளில் எழுத்து பிழைகள் எக்கச்சக்கம்........
சில பேரிடம் ongoing படிக்கிறப்போவே சொல்லிவிட்டேன்.....

கதையின் கருவை போல presentation ரொம்ப முக்கியம்........ பாராகிராப் & எழுத்து பிழை ரெண்டும் வரும்.......
ரீடர்ஸ் பல பேர் மொபைல் ல கதை படிக்கிறவங்க.......
போட்டி கதைகளுக்கு ரொம்ப தேவை இது........ Judges கூட படிக்கணும்.......

பாராகிராப் ரொம்ப பெருசா இருந்தாலும் படிக்க நல்லா இருக்காது.......
அதே மாதிரி ஒவ்வொரு வாக்கியத்துக்கும் ஒரு பாராகிராப் கொடுத்தாலும் scroll பண்ணி முடியாது...... சலிப்பு தான் வரும்.........

அதே போல தமிழ்....... சீரான நடை அவசியம்.......
சில இடம் பேச்சு தமிழ்.......
சில இடம் திடீர்னு உரைநடை தமிழ்........ படிக்கிறப்போ ஸ்கிப் பண்ணவைக்குது.......

இன்னொன்று எழுத்து பிழை...... சில இடங்களில் எழுத்து பிழையை கடந்து போகலாம்...... சில இடங்களில் என்னன்னே புரியாமல் போகலாம்........ சில இடங்களில் வாக்கியத்தின் அர்த்தத்தையே மாற்றிவிடுகிறது.......
So ப்ளீஸ் கொஞ்சம் care எடுத்து பார்த்துக்கோங்க.......

Best Wishes to all writers ???
 
Last edited:

Joher,எனக்கும் எழுத்துப்பிழை பார்க்கும் போது இதே போல் தோன்றும்.திறமையாக,அழகாக எழுதும் நம் சில எழுத்தாள நண்பர்கள் திறமைக்கு திருஷ்டி போல உள்ளது.இனி வரும் காலங்களில் பிழைகளை தவிர்க்க ஓரிரு முறை வாசித்து,சரி செய்த பின் பதிவிட "வானம் வசப்படும்"
All the best friends
 
Top