Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Dear contest writers

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
Hi friends,

நான் ஒரு பாவப்பட்ட ஜீவன்.
ஒரு கதையின் முடிவு தெரியவில்லை என்றால் என் தலை முடியை மட்டுமல்லாது பிறர் தலை முடியையும் பிய்த்து எறியும் ஜீவன்.

என் செய்கையால் பிறரிடம் பல வகையில் வாங்கியதன் விளைவால் முடிந்தவரை நிறைவு பெற்ற கதைகளை மட்டுமே படித்து வந்தேன்.

காெராேனா லீவ்ல வேற வேலை இல்லாம இந்த தளத்தில் அனைத்து கதைகளும் நான் படித்து முடித்து ஓவர்..... ஓவர்......

நான் இப்ப என்ன பண்ணுவேன்....
யாருக்கிட்ட கேட்பேன்.....
எனக்கு கதை வேணுமே....

என் மீது இரக்கம் காட்டுங்கள்....
 
உங்களுக்கு எந்த மாதிரி தீர்வு வேணும்னு நினைக்கிறீங்க ?????
புதிய எழுத்தாளர்களாே/ அனுபவசாலி எழுத்தாளர்களாே நிறைய கதை தந்தால் நல்லது.
 
எல்லா கதையும் முடிச்சிட்டீங்கன்னா நீங்களே ஒரு ஸ்டோரி எழுந்துங்க
எழுதிட்டு தான் இருக்கேன்.
முழுவதும் முடிச்சுட்டு தான் தருவேன்
 
Top