Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Dosth

Advertisement

Vetrivel

New member
Member

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து​

அகநக நட்பது நன்று​

நான்கு நண்பர்கள் வெவ்வேறு ஊரில் இருந்துவந்து நல்ல நண்பர்களாக சந்தோசமாக ஒரே ரூம் ல தங்கி வேலை பார்த்தாங்க.அவர்கள் பெயர் பிரேம்,ஆனந்த்,விஜய்,கிஷோர் என்று நான்கு நண்பர்கள்.இதில் கிஷோர் என்பவனுக்கு பெண் சிநேகிதி கொஞ்சம் அதிக பேர் உள்ளார்கள்.ஆனால் இது அவன் ரூமில் இருக்கும் ஆனந்திற்கு பிடிக்கவில்லை.ஆனால் கிஷோர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.அதற்காக அவன்்பெண்களிடம் மட்டுமே பழக மாட்டான்.இருபாலரையும் ஒரே மாதிரி தான் அவன் பார்ப்பான். கிஷோரின் சிநேகிதி இவனுக்காக என்னவேண்டுமானாலும் செய்வாள்.இவனும் அவளுக்காக என்னவேண்டுமானாலும் செய்வான்.அவ்வளவு நெருங்கிய நண்பர்கள்.பசங்க ரெண்டு பேர் எப்படி பழகுவாங்களோ அப்படி பழகினார்கள்.கிஷோர் அவன் நண்பர்களை பார்க்க அவன் ரூமில் உள்ள யாரிடமும் சொல்லாமல் அங்கே சென்றுவிடுவான்.இதுவே வழக்காமாக வைத்துள்ளான்.இவன் ரூமில் இருந்து கால் பண்ணாலும் எடுக்க மாட்டான்.அவன் அந்த நண்பர்களுடன் இருக்கும் போது அதிக அளவில் சந்தோசமாக உள்ளான்.ஆனால் அது இந்த ஆனந்த் பிடிக்கவில்லை.கிஷோர் விஜயுடன் ரொம்ப நெருக்கமாக இருப்பான்.விஜயிடம் சொல்லாமல் எங்கேயும் போக மாட்டான் கிஷோர் அதை ஆனந்த் பயன்படுத்தி விஜயை கேள்வி கேட்க வைத்தான்.அது கிஷோர்க்கு பிடிக்கவில்லை அதனால் கிஷோர் வெளியே செல்லும் போது விஜய்யிடம் சொல்லாமல் செல்ல ஆரம்பித்தான்.ஒருநாள் முழுவதும் அந்த பெண்ணுடன் நேரம் செலவழித்தான்.மீண்டும் இரவு போல் தான் அவன் ரூமுக்கு வருவான்.இதை பார்த்த யாருக்கும் அவன் ரூமில் அவன் செய்யும் செயல் பிடிக்கவில்லை.அது என்னனு தெரியல அவனை மட்டும் எல்லாம் கேள்வி கேட்டார்கள்.அந்த ரூமில் உள்ள அனைவரும் அவன் அந்த பெண்ணை காதலிக்கிறான் என்று நினைக்கிறார்கள்.ஆனால் அவன் மனதில் அப்படி எதுவும் இல்லை என்று அவர்களுக்கு புரியவைக்க முயர்சித்தான்.அவனால் முடியவில்லை .அதன் பிறகு எவன் என்ன நினைத்தால் என்ன என் மனசுக்கு சரி என்று படுவதை நான் செய்வேன் என்று அடிக்கடி அங்கு சென்று அந்த பெண்ணுடன் சினிமா மற்றும் ஓட்டலில் சாப்பிடுவதற்கு என்று வெளியே சந்தோசமாக சுற்றிவிட்டு இரவு தான் வருவான்.அப்படி சந்தோசமாக சென்றுகொண்டிருந்தவன் வாழ்க்கையில் புயல் வீசியது. அந்த பெண் அவள் வீட்டில் இருந்து வர சொல்லிடாங்க அதனால் அவளும் சென்றாள்.ஆனால் அவள் பிரிவு அவனால் தாங்க முடியவில்லை.ஒரு போன் கூட பேசவில்லை ஏனென்றால் அவள் வீட்டில் ரொம்ப கடுமையாக நடந்துகொள்வார்கள்.அதனால் பேசமுடியவில்லை.பேசமுடியாமல் போனாலும் அவன் அவளையும் அவள் அவனையும் நினைத்து வருந்தினார்கள்‌.பழைய நினைவுகள் அனைத்தும் நினைத்து சிறுபுன்னகையும் அதிக கணீணீருடன் காலம் சில ஓடின.அந்த இடைவெளியில் அந்த பெண்ணிற்கும் திருமணம் நடந்தது.அந்த திருமணத்திற்கு கூட அந்த பெண் அவனை அழைக்க முடியாத சூழ்நிலை காரணம் அந்த பெண் அவன் மாமாவை விரும்பினால் ஆனால் அவள் மாமாவிற்கு இவனுடன் பழகுவது சுத்தமாக பிடிக்காது.அதனால் அவளால் இவனை திருமணத்திற்கு அழைக்கமுடியவில்லை கடலளவு கவலை இருந்தாலும் கடுகளவு கூட கண்ணில் காட்டாமல் அவள் திருமணத்தை முடித்தாள்.இந்த விஷயம் கேள்விப்பட்ட கிஷோர் மனதில் வருத்தம் இருந்தாலும் அவள் சூழ்நிலை புரிந்து நன்றாக வாழ்ந்தால் என்று அவனுக்கு அவனே ஆறுதல் கூறி காலத்தை கடக்க முயற்சித்து அவன் முயற்சி பயணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிபெற்றான்.​

After five year​

ஒருநாள் அவள் ஞாபகம் தீடென்று வந்துவிட்டது அவளை சந்தித்தே ஆகவேண்டும் என்று கிளம்பி அவள் ஊருக்கு சென்றான்........​

அவன் அந்த தோழியை காண கஷ்டப்பட்டு அவள் வீட்டு முகவரியை தேடி கண்டுபிடித்து ஒரு வழியாக அவள் வீட்டிற்கு சென்றான்.அவள் வீட்டு கதவை தட்டினான் அந்த கதவை திறந்தது அந்த தோழியின் 4 வயது குழந்தை.​

அந்த குழந்தை பெயர் யாழினி...​

யாழினி கதவை திறந்து அவள் அம்மாவை அழைத்து யாரோ ஒரு மாமா வந்துள்ளார் என்று கூறிகொண்டு விளையாட சென்றுவிட்டாள்..​

அவள் வந்து யார் என்று பார்த்தால் உடனே அவள் கண்ணீர் துளிகளுடன் அவனை வரவேற்க முயன்றாள்‌.உடனே அந்த இடத்தில் அவள் கணவன் வந்தவுடன் என்ன செய்வது என்று அரியாமல் அவனை யாரோ போல் திட்டி அனுப்பினாள்‌.அவன் கணவன் யார் என்று கேட்டதற்கு தெரியவில்லை என்று கூறி கதவை வேகமாக மூடினாள்.உள்ளே வந்ததும் அவள் அறைக்குள் சென்று அழுதாள்.அவள் கணவன் கை கால்களை கழுவ சென்றுவிட்டான்.கிஷோர் அவளுடன் பழையபடி இல்லாவிட்டாலும் பேசவாவது செய்யவேண்டும் என்று முடிவெடுத்து அதே ஊருக்குள் வீடு ஒன்றை வாடகை எடுத்து தங்க முடிவு செய்து அதே போல் அவள் வீட்டு முன்னே வீட்டு முதலாளியிடம் கெஞ்சி கூத்தாடி வாடகை எடுத்தான்‌.அவளை பார்க்கும்படிதான் அந்த வீட்டு மொட்டை மாடி இருந்தது மாடியில் நின்று தினமும் அவளை பார்த்து அழுதுகொண்டிருந்தான்...​

அந்நிகழ்வை அவள் பக்கத்து வீட்டு பெண் பார்த்து இவர்களுக்குள் என்ன உறவு இருக்கும் என்று சந்தேகத்துடன் பார்த்து கொண்டிருக்கிறாள்...இப்படியே ஒருவாரம் ஓடியது எந்தவித முன்னேற்றமும் இல்லை.அந்த பக்கத்து வீட்டு பெண்ணிற்கு சந்தேகம் இன்னும் அதிகமாயிற்று.இதற்குமேல் என்னால் முடியாது என்று கிஷோரை சந்தித்து கேட்டு விடலாம் என்று அவனை வழி மறுத்தாள்....​

கிஷோர் உடனே யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான்.அதற்கு நீ யார் இந்த ஊருக்கு என்ன வேலையாக வந்தாய் என்று அவள் கேட்டால்.உடனே கிஷோர் அதை கேட்க நீங்கள் யார் என்று கேட்டான்.அதற்கு அந்த பெண் நீ பார்க்க வந்தயே அந்த பெண் எனக்கு அண்ணி முறை என்றாள்.என்ன சொல்கிறாய் என்று ஆச்சரியப்பட்டான்.அதற்கு அவள் ஆமாம் என் அண்ணனின் மனைவி தான் என்று அவள் கூறினாள்.அதன் பின் கிஷோர் அவர்களின் நட்பை பற்றியும் அதன் பின் நடந்த பிரிவை பற்றியும் கூறினான்‌.அதை கேட்ட அந்த பெண் வருத்தப்பட்டாள்.உடனே அவள் நீங்கள் கவலைப்படாதீர்கள் என் அண்ணி பழையபடி உங்களுடன் நான் சேர்த்து வைக்கிறேன் என்று சொல்லி இருவரும் அவரவர் பற்றி மனம் விட்டு பேசி நண்பர்களாகிவிட்டனர்.அந்த பெண்ணின் பெயர் மகாலட்சுமி.மகா இருவரையும் தனியே சந்திக்க ஒரு திட்டம் தீட்டினாள்.கோவிலுக்கு அழைத்துச் சென்று கிஷோரை தனியே சந்திக்க வைத்தாள்...​

அவர்கள் இருவரும் சந்தித்த உடனே வார்த்தை வருவதற்கு முன் இருவருக்கும் கண்ணீர் துளிகள் தான் முதலில் வந்தது.இருவரும் கண்ணீருடன் அவர்கள் அன்பையும் நட்பையும் பரிமாரிக்கொண்டனர்.அதன்பின் இருவரும் பழைய நினைவுகள் அனைத்தை பற்றியும் பேசி மகிழ்ச்சியாக ஆடி பாடி விளையாடினார்கள்.இறுதியில் மீண்டும் பிரிய மனமில்லாமல் அவள் வீட்டிற்கு சென்று விட்டாள்.கிஷோர் மகா -விற்கு நன்றி கூறி மீண்டும் அவன் அந்த வாடகை வீட்டிற்கு சென்று நடந்த நிகழ்வுகளை நினைத்து சிறுபுன்னகையுடன் உறங்கினான்.இருந்தாலும் கிஷோருக்கு அவள் நட்பு நிரந்தரமாக கிடைக்க வேண்டும் என்று நினைத்தான்.அதற்கான முயற்சியில் இறங்க முடிவு செய்து அந்த முயற்சியை நாளை முதல் நடைமுறைபடுத்தலாம் என்று நினைத்துகொண்டே உறங்கினான்....​

மறுநாள் காலை விடிந்ததும் கிஷோர் அவனின் தோழி வீட்டிற்கு சென்று அவள் கணவனை சந்திக்க முயற்சித்தான் ஆனால் அவள் கணவன் அவனை என்ன ஏது என்று கூட கேட்காமல் அவளுக்கு தான் உன்னை பார்க்க பிடிக்கவில்லையே அப்புறம் ஏன் தொல்லை செய்கிறாய் இப்படியே செய்து கொண்டிருந்தால் போலிசாரிடம் புகார் அளிக்க வேண்டியது இருக்கும் என்று திட்டி அசிங்கபடுத்தி அனுப்பினான்.ஆனால் கிஷோர் இதை எதுவும் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் அவனிடம் சென்று அசிங்கபட்டு வந்தான் இவை அனைத்தும் பார்த்த மகா பெரிதும் வருந்தினாள்.அதன்பின் மகா கிஷோரிடம் இந்த முயற்சியை கைவிட்டு அவன் ஊருக்கு திரும்பி சென்றுவிடு என்று சொன்னாள்.ஆனால் அதை எதுவும் கேட்காமல் மீண்டும் மீண்டும் அவனை சந்திக்க சென்றான்.அதை பார்த்து அவன் தோழியின் கணவன் கோபமடைந்து கிஷோரை அடித்தான்.அதை பார்த்த அவன் தோழி தன்னையறியாமல் அழுது தடுக்கவந்தாள்.அவனை அடிக்காதிங்க அவன் என் உயிர் நண்பன் என்று அவள் சொன்னாள்.அதைபார்த்த அவள் கணவன் அதிர்ச்சி அடைந்தான்.கிஷோருக்கு சொல்லமுடியாத ஆனந்தம் அதன்பின் அவள் கணவன் உங்கள் இருவரின் நட்பை பற்றி எனக்கு நன்கு தெரியும்.அதற்கு அவள் எப்படி தெரியும் என்று கேட்டாள்.அதற்கு அவள் கணவன் கிஷோர் இரண்டு நாட்களுக்கு முன்பே என்னை தனியாக சந்தித்து நடந்ததை எல்லாம் தெளிவாக எடுத்துக்கூறி எனக்கு உங்கள் நட்பின் தூய்மையும் உண்மையும் புரியவைத்து விட்டான்.இருந்தாலும் நீ என்னதான் செய்கிறாய் என்று அவனை அடிக்க அவனே திட்டம் போட்டு கொடுத்தான் என்று சொல்லி இறுதியாக ஒருவழியாக இருவரும் பழையபடி நண்பர்களாக உளாவந்தார்கள்....இவர்களுடன் இவள் கணவனும் குழந்தையும் மகாலட்சுமி என்று இன்னும் நண்பர்கள் கூட்டம் பெருகிகொண்டு சந்தோசமாக வாழ்ந்தான் கிஷோர்...​

சுபம் 🙏

 
Last edited by a moderator:
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நன்று

நான்கு நண்பர்கள் வெவ்வேறு ஊரில் இருந்துவந்து நல்ல நண்பர்களாக சந்தோசமாக ஒரே ரூம் ல தங்கி வேலை பார்த்தாங்க.அவர்கள் பெயர் பிரேம்,ஆனந்த்,விஜய்,கிஷோர் என்று நான்கு நண்பர்கள்.இதில் கிஷோர் என்பவனுக்கு பெண் சிநேகிதி கொஞ்சம் அதிக பேர் உள்ளார்கள்.ஆனால் இது அவன் ரூமில் இருக்கும் ஆனந்திற்கு பிடிக்கவில்லை.ஆனால் கிஷோர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.அதற்காக அவன்்பெண்களிடம் மட்டுமே பழக மாட்டான்.இருபாலரையும் ஒரே மாதிரி தான் அவன் பார்ப்பான். கிஷோரின் சிநேகிதி இவனுக்காக என்னவேண்டுமானாலும் செய்வாள்.இவனும் அவளுக்காக என்னவேண்டுமானாலும் செய்வான்.அவ்வளவு நெருங்கிய நண்பர்கள்.பசங்க ரெண்டு பேர் எப்படி பழகுவாங்களோ அப்படி பழகினார்கள்.கிஷோர் அவன் நண்பர்களை பார்க்க அவன் ரூமில் உள்ள யாரிடமும் சொல்லாமல் அங்கே சென்றுவிடுவான்.இதுவே வழக்காமாக வைத்துள்ளான்.இவன் ரூமில் இருந்து கால் பண்ணாலும் எடுக்க மாட்டான்.அவன் அந்த நண்பர்களுடன் இருக்கும் போது அதிக அளவில் சந்தோசமாக உள்ளான்.ஆனால் அது இந்த ஆனந்த் பிடிக்கவில்லை.கிஷோர் விஜயுடன் ரொம்ப நெருக்கமாக இருப்பான்.விஜயிடம் சொல்லாமல் எங்கேயும் போக மாட்டான் கிஷோர் அதை ஆனந்த் பயன்படுத்தி விஜயை கேள்வி கேட்க வைத்தான்.அது கிஷோர்க்கு பிடிக்கவில்லை அதனால் கிஷோர் வெளியே செல்லும் போது விஜய்யிடம் சொல்லாமல் செல்ல ஆரம்பித்தான்.ஒருநாள் முழுவதும் அந்த பெண்ணுடன் நேரம் செலவழித்தான்.மீண்டும் இரவு போல் தான் அவன் ரூமுக்கு வருவான்.இதை பார்த்த யாருக்கும் அவன் ரூமில் அவன் செய்யும் செயல் பிடிக்கவில்லை.அது என்னனு தெரியல அவனை மட்டும் எல்லாம் கேள்வி கேட்டார்கள்.அந்த ரூமில் உள்ள அனைவரும் அவன் அந்த பெண்ணை காதலிக்கிறான் என்று நினைக்கிறார்கள்.ஆனால் அவன் மனதில் அப்படி எதுவும் இல்லை என்று அவர்களுக்கு புரியவைக்க முயர்சித்தான்.அவனால் முடியவில்லை .அதன் பிறகு எவன் என்ன நினைத்தால் என்ன என் மனசுக்கு சரி என்று படுவதை நான் செய்வேன் என்று அடிக்கடி அங்கு சென்று அந்த பெண்ணுடன் சினிமா மற்றும் ஓட்டலில் சாப்பிடுவதற்கு என்று வெளியே சந்தோசமாக சுற்றிவிட்டு இரவு தான் வருவான்.அப்படி சந்தோசமாக சென்றுகொண்டிருந்தவன் வாழ்க்கையில் புயல் வீசியது. அந்த பெண் அவள் வீட்டில் இருந்து வர சொல்லிடாங்க அதனால் அவளும் சென்றாள்.ஆனால் அவள் பிரிவு அவனால் தாங்க முடியவில்லை.ஒரு போன் கூட பேசவில்லை ஏனென்றால் அவள் வீட்டில் ரொம்ப கடுமையாக நடந்துகொள்வார்கள்.அதனால் பேசமுடியவில்லை.பேசமுடியாமல் போனாலும் அவன் அவளையும் அவள் அவனையும் நினைத்து வருந்தினார்கள்‌.பழைய நினைவுகள் அனைத்தும் நினைத்து சிறுபுன்னகையும் அதிக கணீணீருடன் காலம் சில ஓடின.அந்த இடைவெளியில் அந்த பெண்ணிற்கும் திருமணம் நடந்தது.அந்த திருமணத்திற்கு கூட அந்த பெண் அவனை அழைக்க முடியாத சூழ்நிலை காரணம் அந்த பெண் அவன் மாமாவை விரும்பினால் ஆனால் அவள் மாமாவிற்கு இவனுடன் பழகுவது சுத்தமாக பிடிக்காது.அதனால் அவளால் இவனை திருமணத்திற்கு அழைக்கமுடியவில்லை கடலளவு கவலை இருந்தாலும் கடுகளவு கூட கண்ணில் காட்டாமல் அவள் திருமணத்தை முடித்தாள்.இந்த விஷயம் கேள்விப்பட்ட கிஷோர் மனதில் வருத்தம் இருந்தாலும் அவள் சூழ்நிலை புரிந்து நன்றாக வாழ்ந்தால் என்று அவனுக்கு அவனே ஆறுதல் கூறி காலத்தை கடக்க முயற்சித்து அவன் முயற்சி பயணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிபெற்றான்.
After five year
ஒருநாள் அவள் ஞாபகம் தீடென்று வந்துவிட்டது அவளை சந்தித்தே ஆகவேண்டும் என்று கிளம்பி அவள் ஊருக்கு சென்றான்........
அவன் அந்த தோழியை காண கஷ்டப்பட்டு அவள் வீட்டு முகவரியை தேடி கண்டுபிடித்து ஒரு வழியாக அவள் வீட்டிற்கு சென்றான்.அவள் வீட்டு கதவை தட்டினான் அந்த கதவை திறந்தது அந்த தோழியின் 4 வயது குழந்தை.
அந்த குழந்தை பெயர் யாழினி...
யாழினி கதவை திறந்து அவள் அம்மாவை அழைத்து யாரோ ஒரு மாமா வந்துள்ளார் என்று கூறிகொண்டு விளையாட சென்றுவிட்டாள்..
அவள் வந்து யார் என்று பார்த்தால் உடனே அவள் கண்ணீர் துளிகளுடன் அவனை வரவேற்க முயன்றாள்‌.உடனே அந்த இடத்தில் அவள் கணவன் வந்தவுடன் என்ன செய்வது என்று அரியாமல் அவனை யாரோ போல் திட்டி அனுப்பினாள்‌.அவன் கணவன் யார் என்று கேட்டதற்கு தெரியவில்லை என்று கூறி கதவை வேகமாக மூடினாள்.உள்ளே வந்ததும் அவள் அறைக்குள் சென்று அழுதாள்.அவள் கணவன் கை கால்களை கழுவ சென்றுவிட்டான்.கிஷோர் அவளுடன் பழையபடி இல்லாவிட்டாலும் பேசவாவது செய்யவேண்டும் என்று முடிவெடுத்து அதே ஊருக்குள் வீடு ஒன்றை வாடகை எடுத்து தங்க முடிவு செய்து அதே போல் அவள் வீட்டு முன்னே வீட்டு முதலாளியிடம் கெஞ்சி கூத்தாடி வாடகை எடுத்தான்‌.அவளை பார்க்கும்படிதான் அந்த வீட்டு மொட்டை மாடி இருந்தது மாடியில் நின்று தினமும் அவளை பார்த்து அழுதுகொண்டிருந்தான்...
அந்நிகழ்வை அவள் பக்கத்து வீட்டு பெண் பார்த்து இவர்களுக்குள் என்ன உறவு இருக்கும் என்று சந்தேகத்துடன் பார்த்து கொண்டிருக்கிறாள்...இப்படியே ஒருவாரம் ஓடியது எந்தவித முன்னேற்றமும் இல்லை.அந்த பக்கத்து வீட்டு பெண்ணிற்கு சந்தேகம் இன்னும் அதிகமாயிற்று.இதற்குமேல் என்னால் முடியாது என்று கிஷோரை சந்தித்து கேட்டு விடலாம் என்று அவனை வழி மறுத்தாள்....
கிஷோர் உடனே யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான்.அதற்கு நீ யார் இந்த ஊருக்கு என்ன வேலையாக வந்தாய் என்று அவள் கேட்டால்.உடனே கிஷோர் அதை கேட்க நீங்கள் யார் என்று கேட்டான்.அதற்கு அந்த பெண் நீ பார்க்க வந்தயே அந்த பெண் எனக்கு அண்ணி முறை என்றாள்.என்ன சொல்கிறாய் என்று ஆச்சரியப்பட்டான்.அதற்கு அவள் ஆமாம் என் அண்ணனின் மனைவி தான் என்று அவள் கூறினாள்.அதன் பின் கிஷோர் அவர்களின் நட்பை பற்றியும் அதன் பின் நடந்த பிரிவை பற்றியும் கூறினான்‌.அதை கேட்ட அந்த பெண் வருத்தப்பட்டாள்.உடனே அவள் நீங்கள் கவலைப்படாதீர்கள் என் அண்ணி பழையபடி உங்களுடன் நான் சேர்த்து வைக்கிறேன் என்று சொல்லி இருவரும் அவரவர் பற்றி மனம் விட்டு பேசி நண்பர்களாகிவிட்டனர்.அந்த பெண்ணின் பெயர் மகாலட்சுமி.மகா இருவரையும் தனியே சந்திக்க ஒரு திட்டம் தீட்டினாள்.கோவிலுக்கு அழைத்துச் சென்று கிஷோரை தனியே சந்திக்க வைத்தாள்...
அவர்கள் இருவரும் சந்தித்த உடனே வார்த்தை வருவதற்கு முன் இருவருக்கும் கண்ணீர் துளிகள் தான் முதலில் வந்தது.இருவரும் கண்ணீருடன் அவர்கள் அன்பையும் நட்பையும் பரிமாரிக்கொண்டனர்.அதன்பின் இருவரும் பழைய நினைவுகள் அனைத்தை பற்றியும் பேசி மகிழ்ச்சியாக ஆடி பாடி விளையாடினார்கள்.இறுதியில் மீண்டும் பிரிய மனமில்லாமல் அவள் வீட்டிற்கு சென்று விட்டாள்.கிஷோர் மகா -விற்கு நன்றி கூறி மீண்டும் அவன் அந்த வாடகை வீட்டிற்கு சென்று நடந்த நிகழ்வுகளை நினைத்து சிறுபுன்னகையுடன் உறங்கினான்.இருந்தாலும் கிஷோருக்கு அவள் நட்பு நிரந்தரமாக கிடைக்க வேண்டும் என்று நினைத்தான்.அதற்கான முயற்சியில் இறங்க முடிவு செய்து அந்த முயற்சியை நாளை முதல் நடைமுறைபடுத்தலாம் என்று நினைத்துகொண்டே உறங்கினான்....
மறுநாள் காலை விடிந்ததும் கிஷோர் அவனின் தோழி வீட்டிற்கு சென்று அவள் கணவனை சந்திக்க முயற்சித்தான் ஆனால் அவள் கணவன் அவனை என்ன ஏது என்று கூட கேட்காமல் அவளுக்கு தான் உன்னை பார்க்க பிடிக்கவில்லையே அப்புறம் ஏன் தொல்லை செய்கிறாய் இப்படியே செய்து கொண்டிருந்தால் போலிசாரிடம் புகார் அளிக்க வேண்டியது இருக்கும் என்று திட்டி அசிங்கபடுத்தி அனுப்பினான்.ஆனால் கிஷோர் இதை எதுவும் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் அவனிடம் சென்று அசிங்கபட்டு வந்தான் இவை அனைத்தும் பார்த்த மகா பெரிதும் வருந்தினாள்.அதன்பின் மகா கிஷோரிடம் இந்த முயற்சியை கைவிட்டு அவன் ஊருக்கு திரும்பி சென்றுவிடு என்று சொன்னாள்.ஆனால் அதை எதுவும் கேட்காமல் மீண்டும் மீண்டும் அவனை சந்திக்க சென்றான்.அதை பார்த்து அவன் தோழியின் கணவன் கோபமடைந்து கிஷோரை அடித்தான்.அதை பார்த்த அவன் தோழி தன்னையறியாமல் அழுது தடுக்கவந்தாள்.அவனை அடிக்காதிங்க அவன் என் உயிர் நண்பன் என்று அவள் சொன்னாள்.அதைபார்த்த அவள் கணவன் அதிர்ச்சி அடைந்தான்.கிஷோருக்கு சொல்லமுடியாத ஆனந்தம் அதன்பின் அவள் கணவன் உங்கள் இருவரின் நட்பை பற்றி எனக்கு நன்கு தெரியும்.அதற்கு அவள் எப்படி தெரியும் என்று கேட்டாள்.அதற்கு அவள் கணவன் கிஷோர் இரண்டு நாட்களுக்கு முன்பே என்னை தனியாக சந்தித்து நடந்ததை எல்லாம் தெளிவாக எடுத்துக்கூறி எனக்கு உங்கள் நட்பின் தூய்மையும் உண்மையும் புரியவைத்து விட்டான்.இருந்தாலும் நீ என்னதான் செய்கிறாய் என்று அவனை அடிக்க அவனே திட்டம் போட்டு கொடுத்தான் என்று சொல்லி இறுதியாக ஒருவழியாக இருவரும் பழையபடி நண்பர்களாக உளாவந்தார்கள்....இவர்களுடன் இவள் கணவனும் குழந்தையும் மகாலட்சுமி என்று இன்னும் நண்பர்கள் கூட்டம் பெருகிகொண்டு சந்தோசமாக வாழ்ந்தான் கிஷோர்...
சுபம் 🙏
Nirmala vandhachu 😍😍😍
Welcome to the site 💐💐💐
Font size konjama mathalam
Enakku read panna mudiyalai
Sry 🙏🙏🙏
 
Top