Girija Shanmugam's Manam Malarum Oosai 4

Advertisement

கூடா நட்பு தான், அரவிந்துக்கும், அவங்க அம்மாவுக்கும் வந்தா சரி. மாதவிக்கெல்லாம் எக்காலத்திலும் வராது.

உங்க தாத்தா சொன்னது கரெக்ட், ஆதிரையா தான் சொல்லியிருக்கார்.
 
நான் கூட பயந்துதான் போனேன். கனிகா இல்லை என்றதும் நிம்மதி ஆச்சு. பிள்ளைகளை சரியா வளர்க்க வில்லை என்றால் இப்படித்தான் நடக்கும் என்பதற்கு அரவிந்தனின் நடத்தை ஒரு உதாரண ம். கூடா நட்பு கே டாய் முடியும் என்பது உண்மை. அதிருபனுக்கு ஏற்ற பெண் அந்த ஆதிரை தான் nu தோணுது சரி தானே கிரிஜா. நிகழ்காலத்தில் நடக்கும் நிகழ்வுகள் கொண்டு வருகிறது இந்த புதினம். அதிருபணும் ஆதிரயும் நம் குழந்தைகளுக்கு நல்ல ஒரு எடுத்து காட்டாக வருவார்கள். சபாஷ் கிரிஜவிற்கும் சேர்த்து
? ? ? ? ?
 

Advertisement

Advertisement

Back
Top