Yes sis.. u r right.. thanks Nithya sis..இங்க தேவி, அமுதா நிலையை விட நந்தினி நிலை தான் ரொம்ப பாவம். Illegal child அப்டிங்கற நிலை எவ்ளோ hurt ஆகும். அம்மாவுக்கு ஒரு உரிமை வேணும் அப்டின்னு நினைக்கிறது தப்பே இல்ல

Thanks Sakthi sis..
வாழ்க்கைல நாம பண்ற ஒவ்வொரு செயலுக்கும் பதில் சொல்லித்தானே ஆகணும்? அப்போ வலிக்கதானே செய்யும். Thanks Seetha sis..என்னால இந்த கல்யாணத்த ஏத்துக்க முடியல ... அதே சமயம் அமுதா அன்புக்கு ராஜன் மரியாதை செய்யணும்னு தோணுது , அண்ட் நந்தினியும் பாவம் தான் ... தேவி நிலைமையும் கொடுமைதான் ... ஆக மொத்தம் எல்லாரோட நிம்மதியும் இந்த ராஜனாலயும் அவங்க அப்பாவலயும் போச்சு...